இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!
நாட்டில் இன்றைய தினமும் (ஞாயிற்றுக்கிழமை) சில பகுதிகளில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கமைய, அஸ்ட்ராசெனெகா, சினோபார்ம், பைஸர், மொடர்னா போன்ற தடுப்பூசிகள் இனறைய தினமும்...





















