சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை வழங்க மேல் மாகாணத்தில் 40க்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்கள்
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் முதல் அளவை வழங்க மேல் மாகாணத்தில் 40க்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, தடுப்பூசியின் முதல்...



















