பிரபல நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி
பிரபல நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து, அவர் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இது தொடர்பாக ருவிட்டரில் பதிவிட்டுள்ள அதர்வா, “கொரோனா தொற்றுக்கான...



















