மத தீவிரவாதத்தைக் கருவியாகப் பயன்படுத்தி அரசியல் சக்தியை பலப்படுத்துவதற்கான முயற்சியே ஈஸ்டர் தாக்குதல் – பேராயர்
மத தீவிரவாதத்தைக் கருவியாகப் பயன்படுத்தி அரசியல் சக்தியை பலப்படுத்துவதற்கான முயற்சியே ஈஸ்டர் தாக்குதல் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்கள்...



















