கர்நாடக மாநிலத்தில் 35 பேர் கறுப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்துள்ளனர் – சுதாகர்
கர்நாடக மாநிலத்தில் இதுவரை 35 பேர் கறுப்பு பூஞ்சை நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். பெங்களூரில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

















