இலங்கை அணிக்கெதிரான முதல் ரி-20: இப்ராஹிம் சத்ரான் அரைசதம்!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில் துடுப்பெடுத்தாடிவரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான இப்ராஹிம் சத்ரான் அரைசதத்தை கடந்துள்ளார். 6 பவுண்ரிகள் அடங்களாக 39 பந்துகளை...




















