கேன் வில்லியம்சனின் சிறப்பான துடுப்பாட்டம் : இரண்டாவது போட்டியிலும் வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்களால் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை 2 - 0 என கைப்பற்றியுள்ளது. நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம்...



















