எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
யாழ்ப்பாணம்- உடுப்பிட்டி, நாலவலடியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், நீதிமன்ற உத்தரவின்பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய...
அசாம் மாநிலம்- குலிசெர்ராவின் எல்லையோரப் பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடர்பில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில், 6 பொலிஸார் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தை தொடர்ந்து அசாம்- மிசோரம்...
மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வட கர்நாடகாவிலுள்ள பெரும்பாலான கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வட கர்நாடகாவிலுள்ள யாதகிரி, ஹாவேரி, பாகல்கோட்டை, பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக...
யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறையில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்ட எழுமாறான அன்டிஜன் பரிசோதனையில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வல்வெட்டித்துறை,...
வடக்கு மாகாண பிரதமர் செயலாளராக சமன் பந்துலசேன தனது கடமைகளை இன்று (திங்கட்கிழமை) உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில், தனது கடமைகளை...
மன்னாரில் இதுவரை 52 ஆயிரத்து 144 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். இதில் 46ஆயிரத்து 440...
சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வவுனியாவிலும் சிறுமியின் மரணத்துக்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (திங்கட்கிழமை)...
கொரோனா வைரஸ் தொற்று பற்றிய உண்மைகளை பொய்யாக்கி மூடிமறைக்கும் சீனா, பெய்ஜிங் தொற்றுநோய் தோற்றம் பற்றிய ஆதாரங்களை அழித்துவிட்டது என அமெரிக்க செனட்டர் டொம் கொட்டன் கடுமையாக...
மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மக்களும் ஆர்வமாக தடுப்பூசியை பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சுகாதார...
கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச செயலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய...
© 2026 Athavan Media, All rights reserved.