நுவரெலியாவிலுள்ள தேசிய கால்நடை பண்ணையில் பணிப்புரிந்த மேலும் 32 பேருக்கு கொரோனா
நுவரெலியா- டயகம, சந்திரிகாமம் தோட்டத்திற்கு அருகிலுள்ள தேசிய கால்நடை பண்ணையில் பணி புரியும் 32 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை பொது சுகாதார...



















