Yuganthini

Yuganthini

திருகோணமலையில் இன்று முதல் அத்தியாவசிய சேவைகள் அல்லாத கடைகளுக்கு பூட்டு

திருகோணமலையில் இன்று முதல் அத்தியாவசிய சேவைகள் அல்லாத கடைகளுக்கு பூட்டு

திருகோணமலையில்  இன்று முதல் அத்தியாவசிய சேவைகள் அல்லாத கடைகள் மற்றும் வியாபார நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நகரசபை தலைவர் நா.ராஜனாயகம் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்...

திருகோணமலையில் காட்டு யானைகளின் தாக்குதலில் இரண்டு வீடுகள் சேதம்

திருகோணமலையில் காட்டு யானைகளின் தாக்குதலில் இரண்டு வீடுகள் சேதம்

திருகோணமலை- பன்சலகொடல்ல பகுதியில் காட்டு யானைகளின் தாக்குதலில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாக வான்எல பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்....

மன்னாரில் அரச காணி தனிநபரால் அத்துமீறி கையகப்படுத்தும் முயற்சி தடுத்து நிறுத்தம்!

மன்னாரில் அரச காணி தனிநபரால் அத்துமீறி கையகப்படுத்தும் முயற்சி தடுத்து நிறுத்தம்!

மன்னார்- மருதமடு கிராமத்திற்கு சொந்தமான 14.5 ஏக்கர் அரச காணியை அபகரிக்க மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியை வேறு கிராமத்தவர் ஒருவர், அனுமதிப்பத்திரங்கள்...

வவுனியாவிலுள்ள குளமொன்றிற்கு மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பருத்தித்துறையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

பருத்தித்துறை- சுப்பர் மட பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். நெல்லியடி- கரவெட்டி இராஜ கிராமம் பகுதியை சேர்ந்த வைரவ நாகரத்தினம் (வயது 78) என்பவரே சடலமாக...

நாவற்சோலை கடற்கரையில் 6 மீன்படி படகுகள் இனந்தெரியாத விசமிகளால் தீ வைப்பு

நாவற்சோலை கடற்கரையில் 6 மீன்படி படகுகள் இனந்தெரியாத விசமிகளால் தீ வைப்பு

திருகோணமலை– நாவற்சோலை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 மீன்படி படகுகள், இனந்தெரியாத விசமிகளால் எரியூட்டப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 4...

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூவர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் கணவனை தொடர்ந்து மனைவியும் உயிரிழப்பு

வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இரண்டு பெண்கள் உட்பட மூவர் நேற்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளனர். குறித்த மூவரும், சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அண்மையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்....

ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை கிடையாது- ஜோன்ஸ்டன் பெர்னான்டோ

ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை கிடையாது- ஜோன்ஸ்டன் பெர்னான்டோ

சுகாதார அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றினால் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை கிடையாது என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். ஆனால், இந்த தொற்று காலத்தில் நாட்டு...

ஆசிரியர் பிரச்சினை பேச்சுவார்த்தை ஊடாக தீர்க்கப்படும்- தினேஷ் குணவர்தன

ஆசிரியர் பிரச்சினை பேச்சுவார்த்தை ஊடாக தீர்க்கப்படும்- தினேஷ் குணவர்தன

ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் பேச்சுவார்த்தை ஊடாக தீர்க்கப்படும் என புதிய கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மங்கள சமரவீர

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மங்கள சமரவீர

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, கொரோனா வைரஸ் தொற்றுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் கொரோனா வைரஸ் தொற்றினால், கொழும்பிலுள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில்...

யாழ்.வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்கள் நிரம்பியுள்ளனர்- கடும் நெருக்கடிக்குள் யாழ்.மாவட்டம்

யாழ்ப்பாணத்தில் மேலும் நால்வர் கொரோனாவினால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அச்சுவேலியைச் சேர்ந்த (85 வயது) ஆண் ஒருவரும் பருத்தித்துறையைச் சேர்ந்த...

Page 88 of 221 1 87 88 89 221
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist