கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்ற நிலையில் கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக, இனிமேல் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என...
Read moreDetailsமெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் நான்காவது டெஸ்டில் சாம் கோன்ஸ்டாஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது....
Read moreDetails67 பேருடன் பயணித்த அசர்பைஜான் விமானம் ஒன்று புதன்கிழமை (25) கஜகஸ்தானின் அக்டாவ் நகருக்கு அருகில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த குறைந்தது 38 பேர் உயிரிழந்ததாக...
Read moreDetailsவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும். மேற்கு,...
Read moreDetailsஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு, இன்றுடன் 20 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அதனால் ஏற்பட்ட ரணங்கள் இதுவரை மக்கள் மனங்களில் இருந்து ஆறவில்லை. 2004 ஆம் ஆண்டு இது...
Read moreDetailsகஜகஸ்தானின் அக்டாவ் நகரில் 67 பேருடன் பயணித்த அசர்பைஜான் விமானம் புதன்கிழமை (25) விபத்துக்குள்ளானதில் குறைந்தது 32 பேர் உயிர் பிழைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், விபத்தில்...
Read moreDetailsராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லியில் (Kotputli) 700 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது சிறுமியை மீட்கும் பணிகள் புதன்கிழமை (25) காலையும் தொடர்ந்து நடைபெற்று...
Read moreDetailsகடந்த ஜூலை மாதம் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ஐ.நா.வை கண்டிக்குமாறு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது....
Read moreDetails2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் மற்றும் குழுக்கள் செவ்வாய்க்கிழமை (24) சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது. அதற்கு அமைவாக, ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபியின் ஒன்பதாவது...
Read moreDetailsடிசம்பர் 25 இன்று உலகம் முழுவதும் உள்ள பில்லியன் கணக்கான மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுகின்றார்கள். இந்த நாள் கடவுளின் மகனான இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிப்பதாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.