தேர்தல் களம் 2024

கம்பஹா மாவட்டத்தில் களமிறங்கும் திலித் ஜயவீர!

சர்வஜன அதிகாரக் கூட்டணியில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தாயக மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தாயக மக்கள்...

Read moreDetails

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதியை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, தபால்...

Read moreDetails

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே எனது அவுஸ்ரேலிய பிரஜாவுரிமையை இரத்து செய்தேன்!

”மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே தனது அவுஸ்ரேலிய பிரஜா உரிமையை இரத்து செய்ததாக” ஐக்கிய ஜனநாயகக் குரலின் தேசிய அமைப்பாளர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார். பொதுத்...

Read moreDetails

குரலற்றவர்களின் குரலாக நான் செயற்படுவேன்! -ரன்ஜன் ராமநாயக்க

”எதிர்காலத்தில் குரலற்றவர்களின் குரலாக நான் செயற்படுவேன்” என ஐக்கிய ஜனநாயகக் குரலின் தலைவர் ரன்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் களமிறங்குவதற்காக ஐக்கிய ஜனநாயகக் குரல் எனும்...

Read moreDetails

பொதுத் தேர்தல்: வௌியேறினார் சாள்ஸ் நிர்மலநாதன்!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்ட...

Read moreDetails

நாடாளுமன்றத் தேர்தல்: 8 நாடுகளில் இருந்து கண்காணிப்பாளர்கள் அழைப்பு!

நாடாளுமன்றத்  தேர்தலைக் கண்காணிப்பதற்காக 08 நாடுகளின் கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சார்க் நாடுகள் மற்றும் ரஷ்யாவில் இருந்து கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருவதாக ஆர்....

Read moreDetails

தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிப்பு!

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி நள்ளிரவு...

Read moreDetails

நாடாளுமன்ற தேர்தல்-வேட்புமனுக்களுக்கான கால அவகாசம் தொடர்பில் அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடைமுறையும் ,கட்டுப்பணங்களை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசமும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது....

Read moreDetails

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் விபரம் அறிவிப்பு!

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பலரின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அக் கட்சி தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ் ஈழ விடுதலை...

Read moreDetails

பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீா்மானங்கள்!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேர்காணல் நேற்று அக்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதேவேளை, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கட்சியின் கொள்கைகளை...

Read moreDetails
Page 15 of 63 1 14 15 16 63
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist