முக்கிய செய்திகள்

அறுகம்பே பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கம்!

அறுகம்பே பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. இதேவேளை அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகளால் இலங்கை பாதுகாப்புப்...

Read moreDetails

கொரிய சிறிய அளவிலான தொழில் முயற்சிகள் சங்கம், இலங்கைக்கு உதவி!

விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்வாய்ப்புகளுக்கு கொரிய சிறிய அளவிலான தொழில் முயற்சிகள் சங்கம், இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளது. கொரிய சிறிய அளவிலான வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள்...

Read moreDetails

தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் முதல் கூட்டம் இன்று!

புதிதாக நியமிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபைக் கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்தல், தேசிய போட்டித்தன்மை மற்றும் அனைத்து...

Read moreDetails

2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான முக்கிய அப்டேட்!

இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நாளை (14) நடைபெறவுள்ளது. தேர்தலில் மொத்தம் 8,888 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்கத்...

Read moreDetails

துப்பாக்கிகளை மீள ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு காலக்கெடு!

பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக 2024 டிசம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் பொலிஸாராலும் இராணுவத்தினராலும் வழங்கப்படும் துப்பாக்கிகளை அருகிலுள்ள பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு...

Read moreDetails

அடுத்த சில நாட்களில் பல பகுதிகளில் மழை!

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் செல்வாக்கின் கீழ், இன்றும் (13) அடுத்த சில நாட்களிலும் நாட்டின் பெரும்பாலான...

Read moreDetails

மதுபான நிலையங்களுக்கு பூட்டு

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாடு பூராவும் உள்ள கலால் உரிமம் பெற்ற அனைத்து மதுபான சில்லறை விற்பனை நிலையங்களும் இம்மாதம் 14 மற்றும் 15 ஆம்...

Read moreDetails

மின் கட்டண குறைப்பு தொடர்பில் புதிய தகவல்

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான புதிய பிரேரணையை எதிர்வரும் வாரத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார கட்டணத்தை...

Read moreDetails

2024 நாடாளுமன்ற தேர்தல்; வாக்கு எண்ணும் முறை பற்றிய தெளிவூட்டல்!

எதிர்வரும் நவம்பர் 14 வியாழன் அன்று நடைபெறும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குகளை எண்ணுவதற்கான செயல்முறையினை தேர்தல்கள் ஆணைக்குழு அடிக்கோடிட்டு காட்டியுள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read moreDetails

ஐசிசியின் ஒக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீரர் அறிவிப்பு!

2024 ஒக்டோபர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி (Noman Ali) வென்றுள்ளார். கடந்த ஒக்டோபரில் இங்கிலாந்துக்கு எதிராக 2-1...

Read moreDetails
Page 1000 of 2722 1 999 1,000 1,001 2,722
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist