முக்கிய செய்திகள்

உங்களை தேடி , உங்கள் ஊரில் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த வருடம் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி...

Read moreDetails

விசேட நடவடிக்கையின் கீழ் 729 சந்தேக நபர்கள் கைது!

இன்று (புதன்கிழமை) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் விசேட நடவடிக்கையின் கீழ் மேலும் 729 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது...

Read moreDetails

போரில் அங்கவீனமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

உள்நாட்டு யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு, மற்றும் பதவி உயர்வு வழங்க ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சரத்...

Read moreDetails

பெலியத்தை படுகொலை சம்பவம்: மேலும் மூவர் கைது

கடந்த வாரம் பெலியத்தை பகுதியில் ஐவர் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு, அலவ்வ மற்றும் புஸ்ஸ ஆகிய பகுதிகளை சேர்ந்த 28,...

Read moreDetails

வரி அடையாள எண் தொடர்பில் அறிவிப்பு!

TIN அல்லது வரி அடையாள எண்ணைப் பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. அதன்படி ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு...

Read moreDetails

இளைஞர்களின் தொழிற்பயிற்சிக்காக சீன அரசாங்கத்துடன் மூன்று ஒப்பந்தங்கள்!

நாட்டிலுள்ள இளைஞர் சமூகத்தை மேலும் தொழில் பயிற்சிகளுக்கு உள்வாங்குவதற்காக சீன அரசாங்கத்துடன் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல்...

Read moreDetails

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான புதிய அறிவிப்பு!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு குறைந்தபட்ச வேகக் கட்டுப்பாட்டினை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இதற்காக விரைவில் புதிய விதிமுறைகளுடன் கூடிய...

Read moreDetails

இணையப் பாதுகாப்புச் சட்டமூலம் தாமதமின்றி அமுல்படுத்தப்படும் : பந்துல குணவர்தன!

இணையப் பாதுகாப்புச் சட்டமூலத்தை தாமதமின்றி அமுல்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை...

Read moreDetails

ஐக்கிய மக்கள் சக்தியினர் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!

வட் வரி விதிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பினை தெரிவித்து, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று (செவ்வாய்கிழமை) கொழும்பில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த...

Read moreDetails

இலங்கை மற்றும் தாய்லாந்திற்கு இடையில் இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தம் !

இலங்கை மற்றும் தாய்லாந்திற்கு இடையில் இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபர் மற்றும் வெளிவிவகார அமைச்சின்...

Read moreDetails
Page 1091 of 2355 1 1,090 1,091 1,092 2,355
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist