முக்கிய செய்திகள்

ஜனவரி முதல் டிஜிட்டல் அடையாள அட்டை

வரும் ஜனவரி முதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பில்லியன் ரூபாய் இந்திய மானியமாக வழங்கப்படும் இந்த அடையாள அட்டையில், கண்ணின் நிறம்,...

Read moreDetails

பாலியாறு பெருக்கெடுப்பு- மன்னாரில் பல பகுதிகள் நீரில் மூழ்கியது.

மன்னாரில் நேற்றைய தினம் மதியம் முதல் இன்று அதிகாலை வரை பெய்த கடும் மழை காரணமாக கட்டுக்கரை குளம் வான் பாய ஆரம்பித்துள்ள துடன் மன்னார் -யாழ்ப்பாணம்...

Read moreDetails

பொலிஸார் இனவாதத்தை தூண்ட முயற்சிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் குற்றச்சாட்டு

இனவாதத்தை தூண்டிவிட்டு தமிழர்களின் உரிமையினை மறுப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துவருவதை நேற்;றைய சம்பவம் நிரூபித்துள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான...

Read moreDetails

மீண்டும் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் ஆய்வு!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் வயது பாலினம் ஆகியவற்றை அடையாளம் காண இம்மாதம் 21 ஆம் 22 ஆம் திகதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக...

Read moreDetails

மீண்டும் பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக மஹிந்த!

பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுஜன பெரமுன கட்சியின் 2 ஆவது மாநாடு 'ஆயுபோவன் 2024' எனும் தலைப்பில் இன்று வெள்ளிக்கிழமை...

Read moreDetails

அடுத்த வருடத்திலிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் பயன்படுத்தப்படும்!  

அடுத்த வருடத்தில் இருந்து நீர் உற்பத்தி - விநியோக நடவடிக்கைக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் பயன்படுத்தப்படும்"  என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட...

Read moreDetails

இலங்கைக்குவரும் மற்றுமொரு சீன ஆய்வு கப்பல் : பிராந்தியத்திற்கு அச்சுறுத்தல் என்கின்றது இந்நியா

அடுத்தாண்டு ஜனவரியில் சீனாவின் மற்றுமொரு ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான கோரிக்கையை சீன அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் விடுத்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ்...

Read moreDetails

12 அத்தியவசியப் பொருட்கள் தொடர்பில் சதொச நிறுவனத்தின் அறிவிப்பு!

நாளை (சனிக்கிழமை) முதல்  டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் 12 அத்தியவசியப் பொருட்களின் விலைகளை சதொச நிறுவனம் குறைத்துள்ளது. அதன்படி, சீனி கிலோ ஒன்று...

Read moreDetails

யாழ்.கீரிமலை ஜனாதிபதி மாளிகை காணியை அளவீடு செய்ய எதிர்ப்பு

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் காணி அளவீட்டுக்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர...

Read moreDetails

விசேட வைத்திய நிபுணர்கள் தொடர்பில் அறிவிப்பு!

அரசாங்கத்தில் பணியாற்றும் விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு வயதை 63 ஆக நீடிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. அரசாங்கத்தில் பணியாற்றும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு...

Read moreDetails
Page 1159 of 2365 1 1,158 1,159 1,160 2,365
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist