முக்கிய செய்திகள்

மறைத்து வைக்கப்பட்டுள்ள அரிசியை கையகப்படுத்த விரைவில் சட்டமூலம்

அரிசி ஆலை உரிமையாளர்கள் மறைத்து வைத்திருக்கும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிகளை கையகப்படுத்தி சந்தைக்கு வழங்குவதற்கான சட்டமூலம் விரைவில் தயாரிக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு...

Read moreDetails

கொக்குதொடுவாய் மனித புதைகுழி வீதியின் ஊடாகவும் செல்கிறது : கனகசபாபதி கருத்து

கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது வீதியின் ஊடாகவும் ஏனைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா...

Read moreDetails

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் அவசர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது

கொழும்பு, தெஹிவளை - கோட்டை, கடுவலை மாநகர சபை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக...

Read moreDetails

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் : 5 பொலிஸ் அதிகாரிகள் கைது

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து சித்தங்கேணி இளைஞன் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு...

Read moreDetails

நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்யும் யோசனையில் கையெழுத்திடவில்லை : ஜனாதிபதி!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்யும் எந்தவொரு யோசனையிலும் தான் கைச்சாத்திடவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று ஆற்றிய விசேட...

Read moreDetails

அரசியலமைப்பு பேரவை தொடர்பாக ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய கருத்து : விளக்கம் கோரி சபாநாயகர் கடிதம்!

அரசியலமைப்பு பேரவை தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த சர்ச்சைக்குறிய கருத்துக்கள் குறித்து விளக்கமளிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு...

Read moreDetails

ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியானது : இந்திய அணிக்கு முதலிடம்

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா...

Read moreDetails

இன்று முதல் மழை குறைவடையும் சாத்தியம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மழை குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனிடையே, 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை வரை...

Read moreDetails

சஜித் பிரேமதாசவிற்கு எதிரான டயானா கமகேவின் மனு நீதிமன்றால் நிராகரிப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராகவும், ரஞ்சித் மத்தும பண்டார பொதுச் செயலாளராகவும் செயற்படுவதைத் தடுக்குமாறு கோரிய இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின்...

Read moreDetails

இலங்கையில் பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு

இலங்கையில் பெண்களின் ஆயுட்காலம் 80 வருடங்களாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, இலங்கையில் தற்போது பெண்களின் ஆயுட்காளம் சராசரியாக 76/77 வருடங்கள் என கூறியுள்ளார்....

Read moreDetails
Page 1215 of 2392 1 1,214 1,215 1,216 2,392
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist