முக்கிய செய்திகள்

தலவாக்கலையில் பயங்கரம்: குழுமோதலில் ஒருவர் உயிரிழப்பு

தலவாக்கலையில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தலவாக்கலை ஹெலிரூட் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் நேற்று (13) பிற்பகல் இம்மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது...

Read moreDetails

2024 வரவு செலவுத்திட்டம் : குறுகிய கால நெருக்கடிகளுக்கு நீண்ட கால தீர்வு – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இலங்கையை நீண்ட கால அடிப்படையில் முன்னோக்கி கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டது என நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும்...

Read moreDetails

6 ஆண்டுகளுக்கு பின்னர் டேவிட் கமரூனுக்கு முக்கிய பொறுப்பு !

சுவெல்லா பிரேவர்மென் பதவி நீக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பதிலாக முன்னாள் பிரதமரான டேவிட் கமரூன் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இடம்பெற்ற பேரணியை பொலிஸார் கையாண்ட...

Read moreDetails

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் பொதுஜன பெரமுனவின் கொள்கைகள் உள்ளடக்கப்பட வேண்டும் – நாமல்

கடந்த வருட வரவு செலவுத் திட்டத்திலும் உள்ளடக்கப்பட்ட விடயங்களே அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்வரும் காலங்களில் இதனை...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு !

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

Read moreDetails

அடுத்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் – ஜனாதிபதி

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தெரிவித்தார். 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்து உரையாற்றிய...

Read moreDetails

ஜனாதிபதியின் வரவு செலவுத்திட்டத்தில் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை?

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்புக்களை இதில் பார்க்கலாம். வடக்கு கிழக்கில் வீடற்ற குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக 2,000 கோடி ரூபாய்...

Read moreDetails

காணாமற் போனோரின் உறவினர்களுக்கு இழப்பீடு!

வடக்கு மற்றும் கிழக்கில் காணாமற் போனவர்களுக்கான இழப்பீடை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்காக மேலும்1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails

சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அவர் சமர்ப்பிக்கவுள்ளார்.

Read moreDetails

இராஜதந்திர அனுமதி வழங்குவது தொடர்பாக வெளிநாட்டு தூதரகங்களுக்கு விசேட அறிவிப்பு!

வெளிநாட்டு போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு இராஜதந்திர அனுமதி வழங்குவது தொடர்பாக மேற்கொள்ளப்படும் புதுப்பிப்புகள் குறித்து வெளிநாட்டு தூதரகங்களுக்கு அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீன ஆய்வுக் கப்பல்...

Read moreDetails
Page 1243 of 2397 1 1,242 1,243 1,244 2,397
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist