முக்கிய செய்திகள்

தனியான துறைமுகமாக்கப்பட்டது மன்னார் துறைமுகம்

இலங்கை துறைமுக அதிகாரசபை சட்டத்தின் கீழ் மன்னார் துறைமுகம் தனியான துறைமுகமாக பெயரிடப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இதற்கான வர்த்தமானி அறிவித்தல்...

Read moreDetails

காசாவில் போர்நிறுத்தம் அவசியம் என வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் !

காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் அவசியம் என தெரிவித்து ஐநா பொதுச்செயலாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 159 பேர் கடிதம் அனுப்பியுள்ளனர். காசா மீதான இஸ்ரேலிய கொடூரமான தாக்குதல், மருத்துவமனைகளில்...

Read moreDetails

பட்ஜெட்டில் வாகன இறக்குமதிக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை என இலங்கை மோட்டார் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டொலர் கையிருப்பு ஓரளவு...

Read moreDetails

இலங்கைக்கு தென்கிழக்கே நிலநடுக்கம்!

இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு தென்கிழக்கே 800 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப்...

Read moreDetails

கொழும்பின் பல வீதிகளில் காத்திருக்கும் ஆபத்து : பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை!

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட வீதிகளின் இருபுறமும் உள்ள சுமார் 300 மரங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ஒவ்வொரு தோட்டத் தொழிலாளர் குடும்பத்திற்கும் சொந்த நிலம் கிடைக்கும் – அமைச்சர் ஜீவன்!

தோட்டத்தொழிலார்களுக்கு அரசாங்கம் இலவச காணிகளை வழங்குவதாக அறிவித்துள்ளமையை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் வரவேற்றுள்ளார். இதற்காக 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள...

Read moreDetails

2024 வரவுசெலவுத்திட்டமானது ஆட்சியாளர்களுக்கு தெய்வீக உலகம் மக்களுக்கு நரகம் – சஜித் குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வரவு செலவுத் திட்டம் ஆட்சியாளர்களுக்கு தெய்வீக உலகத்தையும் மக்களுக்கு நரகத்தையும் காட்டியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய...

Read moreDetails

கல்வி அலுவலகத்தின் கழிவறையில் சடலம்: கம்பளையில் பரபரப்பு

கம்பளை கல்வி அலுவலகத்தின் கழிவறையில் இருந்து சடலமொன்று நேற்று மாலை(13) கண்டெடுக்கப்பட்டுள்ளது. கம்பளை கல்வி அலுவலகத்தில் பல்பணி உதவியாளராக கடமையாற்றிய ரத்மல்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய...

Read moreDetails

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பம் !

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. சபாநாயகர் மஹிந்த...

Read moreDetails

யாழில். நிலவும் மோசமான காலநிலை : சென்னை திரும்பிய விமானம்

மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவிருந்த விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளது சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நேற்று...

Read moreDetails
Page 1242 of 2397 1 1,241 1,242 1,243 2,397
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist