முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் புலிகளின் தங்கத்தைத் தேடித் தொடரும் அகழ்வுப்பணி!

முல்லைத்தீவில் புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் மற்றும் தங்கங்களை கண்டெடுக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள  அகழ்வுப் பணியானது இன்று மீண்டும் தொடரப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் தங்க நகைகள் இருப்பதாக...

Read moreDetails

மொனராகலை – புத்தல பகுதியில் நில அதிர்வு!

மொனராகலை - புத்தல பகுதியில் நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) 2.4 மெக்னிடியுட் அளவில்...

Read moreDetails

வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் சேவைகள் இடைநிறுத்தம்!

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.சி.என்.பெரேரா தெரிவித்துள்ளார். கணனி முறைமையின் புதுப்பிப்பு காரணமாக அந்த நடவடிக்கைகளை...

Read moreDetails

இரட்டை குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : விசேட குழு நியமிப்பு!

களுபோவில போதனா வைத்தியசாலையில், பிறந்த இரட்டை குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கெஸ்பேவ - ஹொன்னந்தர பகுதியைச் சேர்ந்த பெண்னொருவர்...

Read moreDetails

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை!

2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய...

Read moreDetails

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்!

பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் திருட்டு சம்பவம் அல்லது ஏதேனும் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட...

Read moreDetails

கிராமப்புறங்களில் அறிமுகமாகும் ‘ஊராட்சி மணி’ திட்டம்!

கிராமப்புறங்களில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் 'ஊராட்சி மணி' திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கமைய கடந்த 2022-ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தலை பிற்போட அனுமதிக்க முடியாது : அநுர குமார திசாநாயக்க!

தேர்தலை பிற்போட்டு தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சியை இடைநிறுத்த முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஊவா பரணகமவில் இடம்பெற்ற...

Read moreDetails

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் விபத்து- 15 பேர் படுகாயம்!

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (திங்கட்கிழமை) வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று...

Read moreDetails

ஜனநாயக வழியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும் – நீதி அமைச்சர்

இலங்கையில் ஜனநாயக வழியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த மூவின மக்களுக்கும் உரிமை உண்டு என்றும் அதைத் தடுத்து நிறுத்துவது அடிப்படை உரிமை மீறல் என்றும் நீதி அமைச்சர்...

Read moreDetails
Page 1348 of 2414 1 1,347 1,348 1,349 2,414
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist