முக்கிய செய்திகள்

இலங்கையில் புதிதாக பதிவான கொரோனா தொற்றாளர்கள் குறித்த விபரம் வெளியானது!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான மேலும்  2 ஆயிரத்து 372  பேர் நேற்று(வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்டிருந்தனர். புதுவருட கொரோனா...

Read more

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி விடுவிக்கப்படுகிறது- அரசாங்க அதிபர்

யாழ்ப்பாணம்,  நல்லூர் அரசடிப் பகுதி, தனிமைப்படுத்தலில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை விடுவிக்கப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,...

Read more

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 289 பேர் பூரண குணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 289 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்குத்  திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை...

Read more

கூட்டமைப்பின் உறுப்பினர்கள் – இந்திய உயர்ஸ்தானிகர் இடையே சந்திப்பு

தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவினை வழங்குவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஐந்து பேரடங்கிய குழுவினர்...

Read more

வேகமாகப் பரவக்கூடிய டெல்டா வகை வைரஸ் கொழும்பில் அடையாளம்!

கொரோனா வைரஸின் மிகவும் பரவக்கூடிய டெல்டா வைரஸான B.1.617.2 மாறுபாடு கொழும்பில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல்துறை பீடத்தின் பிரதானி,...

Read more

இலங்கையில் பயணக்கட்டுப்பாடு தொடருமா? – நாளை தீர்மானம்

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு தொடருமா அல்லது நீக்கப்படுமா என்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை...

Read more

பயணக்கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து தீர்மானிக்க பல வாரங்களாகும் – PHI

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை  நீக்குவது குறித்து தீர்மானிக்க பல வாரங்களாகும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதியின் பின்னர் பயணக்கட்டுப்பாட்டை நீக்குவது தொடர்பாக...

Read more

இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதி மறுப்பு

இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது. பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து மதுபானசாலைகளும்...

Read more

மன்னார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா!

மன்னார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 10 பேர் உள்ளடங்களாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்னாரில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே மாவட்ட பிராந்திய...

Read more

மடு திருத்தல ஆடித் திருவிழாவில் 30 பக்தர்களுக்கே அனுமதி – வெளிமாவட்ட பக்தர்களுக்கு அனுமதியில்லை!

மன்னார் மடு திருத்தலத்தில் ஆடித் திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி  இடம் பெறவுள்ள நிலையில் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் நேற்று(புதன்கிழமை) மாலை மன்னார் மாவட்டச்...

Read more
Page 1526 of 1638 1 1,525 1,526 1,527 1,638
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist