2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பணத்தை எவ்வாறு செலவழிக்க முடியும் என்பதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது....
Read moreDetailsசெலவீனங்களை கட்டுப்படுத்துவதற்காக நிதி அமைச்சினால் வருடாந்தம் அரசாங்க திணைக்களங்களுக்கு வழங்கப்படும் நிதியை காலாண்டு விதத்தில் பகுதி பகுதியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்...
Read moreDetailsவரவு - செலவுத்திட்ட சமர்ப்பணத்தை பார்வையிட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றம் வருகை தந்துள்ளதாக ஆதவனின் நாடாளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார். 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்...
Read moreDetails'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணியில் பொதுமக்களின் கருத்துக்களையும் உள்வாங்க தீர்மானித்துள்ளதாக அந்த செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். ஒரே நாடு ஒரே...
Read moreDetails2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்...
Read moreDetailsஇலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹில்டன் அம்மையாரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை)...
Read moreDetailsயுகதனவி மின்னுற்பத்தி நிலைய ஒப்பந்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை பூரண நீதியரசர்கள் ஆயத்தின் முன்நிலையில் விசாரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம்...
Read moreDetailsகொரோனா கட்டுப்பாட்டிற்கு மக்கள் வழங்கும் பங்களிப்பைப் பொறுத்தே பயணக் கட்டுப்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்...
Read moreDetailsஇந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, அரசியல், அபிவிருத்தி...
Read moreDetailsநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக 17 மாவட்டங்களில்...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.