முக்கிய செய்திகள்

புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த எவரையும் சஹ்ரான் சந்திக்கவில்லை – சரத் வீரசேகர

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான், புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த எவரையும் சந்திக்கவில்லை என்பது ஆதாரங்களின்படி தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று...

Read moreDetails

அமைச்சு பதவி கிடைக்கவில்லை என்பதால் தயாசிறி உளறுகிறார் – திஸ்ஸ குட்டியாராச்சி

அரசை விமர்சிக்கும் பங்காளிக்கட்சித் தலைவர்கள் உடனடியாக அமைச்சு பதவிகளை துறக்க வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(வியாழக்கிழமை)...

Read moreDetails

யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதித்தட்டுப்பாடு!

நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியவில்லை என யாழ்.போதனா வைத்திய சாலை இரத்த வங்கி  அறிவித்துள்ளது. அது தொடர்பில் அவர்கள் குறிப்பிடுகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த...

Read moreDetails

மழையுடனான வானிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அடுத்த ஒரு மாதத்திற்குள் டெங்கு நோயாளர்களின்...

Read moreDetails

சிறுவர்கள் மனநோய்க்கு உள்ளாகும் நிலை அதிகரித்துள்ளதாக கவலை!

சிறுவர்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடக்கப்பட்ட காரணத்தினால் சில மனநோய் நிலமைகளுக்கு உள்ளாகும் நிலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரிஜ்வோ வைத்தியசாலையின் பணிப்பாளர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக வீடுகளில்...

Read moreDetails

கூட்டணி அரசாங்கத்தின் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாளை சமர்ப்பிப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும்,...

Read moreDetails

பண்டோரா ஆவணங்கள் தொடர்பான விசாரணை குறித்து ஜனாதிபதியிடம் விளக்கம்!

பண்டோரா ஆவணங்கள் தொடர்பாக இலஞ்சம்/ ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு...

Read moreDetails

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் தபால் மூலமாகவேணும் வாக்களிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சாணக்கியன்!

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு விரைவில் இரட்டை பிரஜாவுரிமையினை வழங்கி, தபால் மூலமாகவேனும் வாக்களிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...

Read moreDetails

சீரற்ற காலநிலையால் 25 பேர் உயிரிழப்பு – 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 60 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பதுளை,...

Read moreDetails

11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடரும் – சில மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

இலங்கையில் 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் வரை குறித்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி...

Read moreDetails
Page 1585 of 1848 1 1,584 1,585 1,586 1,848
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist