முக்கிய செய்திகள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 18 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஆண்கள் 10 பேரும் பெண்கள் 8 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில் இதுவரையில்...

Read moreDetails

இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நேரடி விமான சேவை 6 வருடங்களின் பின்னர் ஆரம்பம்!

இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நேரடி விமான சேவை 6 வருடங்களின் பின்னர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்...

Read moreDetails

தடுப்பூசிகளுக்கும் கட்டுப்படாத A.30 என்ற புதிய வைரஸ் மாறுபாடு குறித்து இலங்கை எச்சரிக்கையுடன் உள்ளது – ஜயசுமன

பைஸர் மற்றும் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளுக்கும் கட்டுப்படாத A.30 என்ற புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு குறித்து இலங்கை மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. தடுப்பூசியால் உருவாகும் நோயெதிர்ப்பு...

Read moreDetails

மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை ஆரம்பம்!

மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்கே முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. தடுப்பூசி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

Read moreDetails

சூடானில் ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு – மூவர் உயிரிழப்பு

சூடானில் ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர், துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணீர் புகை தாக்குதலை நடத்தியதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த...

Read moreDetails

இலங்கையில் பயணக்கட்டுப்பாடுகள் தளர்வு – பொது போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்

இலங்கையில் மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளன. இதனையடுத்து, மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....

Read moreDetails

இலங்கையில் மீண்டுமொரு இனப்படுகொலை நடக்காதிருக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வழிவகுக்கும்- சி.வி.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இலங்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மேலும் சட்ட கோட்பாடுகளின் அடிப்படையிலும்...

Read moreDetails

ஒரே நாடு ஒரே சட்டம் அதே தேரர் ? நிலாந்தன்.

  "ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவராக ஞானசார தேரரை ஜனாதிபதி நியமித்தமை என்பது என்னைப் பொருத்தவரை பொருத்தமானதே. அது அபகீர்த்திக்குரிய ஒரு மாணவனை வகுப்பின்...

Read moreDetails

யாழ். பல்கலையில் 6 விரிவுரையாளர்களுக்கு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாப் பதவியுயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தகூட்டம் இன்று துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில்...

Read moreDetails

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக தமிழ் முஸ்லிம் கட்சிகள் பொது நிலைப்பாடு

நாடாளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி தேர்தல்கள் அனைத்தும் விகிதாசார முறைமையின் படி நடத்தப்பட வேண்டும் என தமிழ் முஸ்லிம் கட்சிகள் பொது நிலைப்பாட்டுக்கு வந்துள்ளன. இதன்மூலம் பன்மைத்தன்மை வாய்ந்த...

Read moreDetails
Page 1592 of 1843 1 1,591 1,592 1,593 1,843
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist