முக்கிய செய்திகள்

யாழ். கீரிமலையில் கடற்படையினரால் காணி சுவீகரிப்பு!!

யாழ். கீரிமலையில் கடற்படையின் தேவைக்காக தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிராக போராட்டம் இடம்பெற்று வருகின்றது. காணி உரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமலே கீரிமலை -...

Read moreDetails

தமிழ் தலைமைகள் இன்று யாழில் சந்திப்பு!!

13 ஆம் திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக அமுல்படுத்த இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கான கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் யாழ்ப்பாணம்...

Read moreDetails

கரன்னகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை வாபஸ் குறித்த இரகசிய அறிக்கை இன்று தாக்கல்

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை வாபஸ் பெற்றமைக்கான காரணங்களை விளக்கும் இரகசிய அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்பிக்கப்படவுள்ளது. குற்றப்பத்திரிகையை வாபஸ்...

Read moreDetails

நாட்டு மக்கள் இருளில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுமா?

நாடளாவிய ரீதியில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவது தொடர்பான தமது இறுதி தீர்மானத்தை நாளை அறிவிக்கவுள்ளதாக மின்சார சேவையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். நாளை மற்றும் நாளை மறுதினங்களில் நாட்டு மக்கள் இருளில்...

Read moreDetails

மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரங்கள் நாட்டுக்கு

இந்தியாவிலிருந்து மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரங்கள் இன்று (02) நாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளது. அத்துடன், குறித்த பசளை தொகுதி 4 விமானங்களினூடாக கொண்டு வரப்படவுள்ளதாக...

Read moreDetails

தமிழ்த் பேசும் மக்களின் தலைவர்கள் 2ம் திகதி யாழில் சந்திப்பு!

  13ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக, அது ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே, நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கான கலந்துரையாடல் 2ம் திகதி நவம்பர்...

Read moreDetails

முழுமையாக தடுப்பூசி பெற்ற இலங்கையர்களுக்கு பிரித்தானியாவிற்குள் பிரவேசிக்க இன்று முதல் அனுமதி!

பிரித்தானியாவிற்குள் பிரவேசிப்பதற்கு இன்று (திங்கட்கிழமை) முதல் இலங்கையின் தடுப்பூசி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், அஸ்ட்ரா செனெகா, பைஸர் மற்றும் மொடர்னா...

Read moreDetails

கொரோனா வைரஸின் புதிய வகை பிறழ்வு இலங்கைக்குள் நுழையும் அபாயம் – PHI

கொரோனா வைரஸின் A.30 என்ற புதிய வகை பிறழ்வு இலங்கைக்குள் நுழையும் அபாயம் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள...

Read moreDetails

நாட்டு மக்களுக்கு இராணுவத் தளபதியின் அறிவிப்பு!

இலங்கையில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று நிலவுவதால் மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்ட இராணுவ வைத்தியசாலையில்...

Read moreDetails

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் சட்டவரைபில் பொதுபல சேனாவின் முன்மொழிவுகளும் உள்ளடக்கப்படும் – ஞானசாரர்

ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணியினால் தயாரிக்கப்படும் சட்டவரைபில் பொதுபல சேனா அமைப்பின் முன்மொழிவுகளும் உள்ளடக்கப்படும் என குறித்த செயலணியின் தலைவரும் குறித்த அமைப்பின் செயலாளருமான கலகொட...

Read moreDetails
Page 1591 of 1844 1 1,590 1,591 1,592 1,844
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist