முக்கிய செய்திகள்

11 பங்காளிக் கட்சிகளும் புலம்புவதை கைவிட வேண்டும் – அஜித் பி. பெரேரா

அரசாங்கத்தை விட்டு வெளியேறாமல் 11 பங்காளிக் கட்சிகளும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்தும் புலம்பிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை என அஜித் பி. பெரேரா குற்றம் சாட்டியுள்ளார். நேற்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

நாட்டை மீண்டும் கட்டமைக்க தலிபான்களுக்கு உதவுவதாக சீனா உறுதி

ஆப்கானிஸ்தானில் பொருளாதாரம் மோசமடைந்து வரும் நிலையில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப தலிபான்களுக்கு உதவுவதாக சீனா உறுதியளித்துள்ளது. கட்டாரில் இன்று ஆப்கானிஸ்தானிய இடைக்கால தலிபான் அரசாங்கத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்து...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன இறக்குமதி? – சாகர காரியவசம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான தீர்மானங்கள் இதுவரை எடுக்கப்படவில்லை என ஆளும்கட்சி தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இது தொடர்பான கலந்துரையாடல்களை நடத்துவதற்கு இதுவே சரியான தருணம்...

Read moreDetails

பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க அனுமதி

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் கட்டம் கட்டமாக அரச பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான...

Read moreDetails

ஆரியகுளத்தை உரிமைகோரும் நாகவிகாரையின் செயற்பாட்டை அனுமதிக்க முடியாது – பொ.ஐங்கரநேசன் கண்டனம்

யாழ்ப்பாணம் மாநகர சபையால் ஆரிய குளத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளில் நாகவிகாரை ஆரம்பம் முதலே தலையீடு செய்து வருகிறது என பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். குளத்தின் நடுவே...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் அமுலில் இருந்த சில கட்டுப்பாடுகள் தளர்வு

நாடளாவிய ரீதியில் அமுலில் இருந்த இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையான கட்டுப்பாடுகள் நள்ளிரவு முதல் தளர்த்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால்...

Read moreDetails

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி

இலங்கையுடனான தனது ஒற்றுமையை மீண்டும் வலியுறுத்திய ஜப்பான், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதாக உறுதியளித்துள்ளது. ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் அகிரா சுகியாமா இன்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

உர இறக்குமதியில் நிதி மோசடி: ஐக்கிய மக்கள் சக்தி சி.ஐ.டி.யில் முறைப்பாடு

நனோ நைட்ரஜன் உர இறக்குமதியில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டினை வழங்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக...

Read moreDetails

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்

நாடளாவிய ரீதியில் இன்று பிற்பகல் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக...

Read moreDetails

அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 9 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில்...

Read moreDetails
Page 1597 of 1843 1 1,596 1,597 1,598 1,843
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist