முக்கிய செய்திகள்

அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்கின்றது இலங்கை அணி!

இலங்கை கிரிக்கட் அணி அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்ரேலிய அணியின் 2021 - 2022ஆம் பருவகாலத்துக்கான போட்டித் தொடர்கள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது. இந்தநிலையில்...

Read more

காஸாவிலிருந்த கொரோனா பரிசோதனை நிலையம் தாக்கப்பட்டது!

காஸாவிலிருந்த கொரோனா பரிசோதனை நிலையம் தாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகவுள்ள இடங்களில் காஸாவும் ஒன்று. மக்கள் தொகையில்...

Read more

சிறுபான்மையினர் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக உணர்வார்களாயின் யுத்த வெற்றிக்கு அர்த்தமில்லை – சஜித்

சிறுபான்மையின மக்கள், தங்களுக்கு இந்நாட்டில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக உணர்வார்களாயின் யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்து பெற்றுக்கொண்ட வெற்றி முழுமையடையாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நாடாளுமன்றில்...

Read more

ஒலிம்பிக் போட்டிகளை இரத்து செய்யுமாறு கோரிக்கை!

ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டோக்கியோ மருத்துவர்கள் சங்கம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே ஜப்பானிலுள்ள...

Read more

சில நாடுகளுக்கிடையில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பாரியளவில் இடைவெளி காணப்படுவதாக மீண்டும் தெரிவிப்பு!

சில நாடுகளுக்கிடையில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பாரியளவில் இடைவெளி காணப்படுவதாக மீண்டும் தெரிவிக்கப்படுகின்றது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோல் அதானோம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக செல்வந்த...

Read more

சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 06 இலட்சத்து 12 ஆயிரத்து 424 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை...

Read more

அமெரிக்காவிடம் கொரோனா தடுப்பூசிகளைக் கோரியது இலங்கை!

கொரோனா தடுப்பூசிகளை ஏனைய நாடுகளுக்கு வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்ததையடுத்து, தடுப்பூசிகளை வழங்குமாறு இலங்கையும் அமெரிக்காவிடம் கோரியுள்ளது. இலங்கையில் தடுப்பூசிகளின் தேவை அமெரிக்க அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது...

Read more

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் நாட்டில் தற்போது இல்லை – அரசாங்கம்

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் உள்ளதாக கண்டறியப்பட்ட  தேங்காய் எண்ணெய் அனைத்தும் மீள ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர்...

Read more

தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கவுள்ளதாக அமெரிக்காவின் அறிவிப்புக்கு சீனா வரவேற்பு

உலக நாடுகளுக்கு 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்கும் அமெரிக்காவின் அறிவிப்பை சீனா வரவேற்றுள்ளது. உலக நாடுகளுக்கு உதவும் வகையில் தங்களிடம் உள்ள 8 கோடி கொரோனா...

Read more

கொரோனா பரவலுக்கு மத்தியில் 35 பேருடன் இந்திய விமானம் இலங்கை வருகை!

கொரோனா பரவலுக்கு மத்தியில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடன் இந்திய விமானமொன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. புதுடெல்லியில் இருந்து வருகைதந்துள்ள ஏர் இந்தியா விமான சேவைக்கு சொந்தமான இந்த...

Read more
Page 1652 of 1730 1 1,651 1,652 1,653 1,730
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist