முக்கிய செய்திகள்

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசியை எமது பிரஜைகளுக்கு வழங்குவது ஒழுங்கற்ற செயல் -GMOA கடிதம்

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசியை எமது பிரஜைகளுக்கு வழங்குவது ஒழுங்கற்ற செயற்பாடாகும் என்று இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர்...

Read more

காணாமல்போனோரின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்க முடியும் – அலுவலகம் தேவையில்லை – அரசாங்கம்

காணாமல்போனோரின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதாக இருந்தால், அதற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்...

Read more

பங்களாதேஷில் ஒரு வாரம் நாடு தழுவிய ஊரடங்கு அமுல்

பங்களாதேஷில் நாளை (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு  நாடு தழுவிய ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் புதிதாக 6 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா வைரஸ்...

Read more

கொரோனா அச்சம் – இறுதி பிரசாரத் தினத்தில் கேரளாவில் பொதுக்கூட்டங்களுக்கு தடை

கேரளாவில், அரசியல் கட்சிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவிருந்த பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்து, தேர்தல் ஆணையகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்...

Read more

நியாயம் கிடைக்கும் வரை கத்தோலிக்க மக்கள் பொறுமையாக இருப்பது  வரவேற்கத்தக்க விடயமாகும்- பிரமதர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை கத்தோலிக்க மக்கள் பொறுமையாக இருப்பது  வரவேற்கத்தக்க விடயமாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தை...

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது- ஜனாதிபதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள் ஒருபோதும் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாதென ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர்...

Read more

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பலத்த பாதுகாப்பு

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்  முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பாதுகாப்பு பணிகளில் முப்படையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும்...

Read more

இனவழிப்பு நடைபெற்றது என்பதை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் போதாது- சர்வதேச நிபுணர்களின் கருத்தை சுட்டிக்காட்டும் சுமந்திரன்!

இலங்கையில் இனவழிப்பு நடைபெற்றது என்று கூறினாலும் நீதிமன்றப் பொறிமுறைக்குள் நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் இருக்கின்றபோதுதான் அதனை நாங்கள் கோரவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்...

Read more

சீனா மற்றும் ரஷ்ய தூதுவர்களுக்கு வெளியுறவு அமைச்சர் நன்றி தெரிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், இலங்கைக்கு  அளித்த ஆதரவுக்கு, சீனா மற்றும் ரஷ்யாவுக்கு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ரஷ்ய தூதுவர்...

Read more

இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு!

இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது. கொழும்பு 14, ஹோமாகம, இகிரிய மற்றும் புவக்பிட்டிய ஆகிய பகுதிகளில் இந்த...

Read more
Page 1690 of 1714 1 1,689 1,690 1,691 1,714
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist