முக்கிய செய்திகள்

இலங்கை – பங்களாதேஷ் இடையே ஆறு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலையிலான குழுவினர் பங்களாதேஷிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பங்களாதேஷ்...

Read more

தமிழ்நாடு தேர்தல்: நட்சத்திர வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்நிலையில், நட்சத்திர வேட்பாளர்களின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில்...

Read more

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை நிறுத்தப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை!

அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசிகளின் கொள்வனவை நிறுத்தப் போவதாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் எச்சரித்துள்ளார். ஒப்பந்தமிடப்பட்ட தடுப்பூசிகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில்...

Read more

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்த தென்னாபிரிக்காவிடம் வேண்டுகோள்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்துவதற்கு உதவுமாறு தென்னாபிரிக்காவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் இந்தக் கோரிக்கையை முன்வைத்து தென்னாபிரிக்க...

Read more

இலங்கையில் சுமார் 1 இலட்சம் குடும்பங்களுக்கு மின்சாரம் இல்லை!

இலங்கையில் சுமார் 1 இலட்சம் குடும்பங்கள் இதுவரையில் மின்சாரம் பெற்றுக்கொள்ளவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின் போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார...

Read more

ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் – கூட்டமைப்பு நம்பிக்கை

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறலை நிலைநாட்டும் வகையில் அடுத்த வாரம் கொண்டுவரப்படும் ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. தி...

Read more

தமிழர் விவகாரம் குறித்து ஆராயும் சர்வதேச மாநாடு இன்று!

'தமிழர் தாயகத்தை இழத்தல், தமிழர் நிலத்தை பாதுகாப்பதற்கான உபாயங்களை வகுத்தலும் பிரச்சினைகளை இனம்காணுதலும்' என்னும் தலைப்பில்  சர்வதேச மாநாடு, இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த சர்வதேச மாநாடு,...

Read more

மேல் மாகாணத்தில் இன்று விசேட சுற்றிவளைப்பு!

மேல் மாகாணத்தில் இன்று(சனிக்கிழமை) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. குற்றச் செயல்களை கட்டுப்படும் நோக்கிலேயே இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர...

Read more

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

இலங்கையில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தொடர்பான எவ்வித அச்சுறுத்தலும் காணப்படவில்லை என்றாலும் மக்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்கா, இத்தாலி,...

Read more

பெற்றுக்கொள்ளும் இரு தடுப்பூசிகளும் ஒரே வகையாக இருக்க வேண்டும் – அரசாங்கம்

நாட்டில் ஒருவர் முதலாவதாக பெற்றுக்கொண்ட தடுப்பூசி வகையினையே இரண்டாவது முறையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏனெனில் வெவ்வேறு தடுப்பூசிகளின் செயற்பாடுகள் வெவ்வேறு வழிகளில் செயற்படுவதாக...

Read more
Page 1721 of 1725 1 1,720 1,721 1,722 1,725
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist