முக்கிய செய்திகள்

நாளை முதல் சீரற்ற முறையில் பரிசோதனை நடவடிக்கை – இராணுவ தளபதி

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தின் எல்லைகளில் மட்டுமன்றி நாடு...

Read moreDetails

மணிவண்ணன் பிணையில் விடுதலை!

இலங்கையில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முற்பட்டமை தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பிணையில்...

Read moreDetails

இளவரசர் பிலிப்பின் மறைவு குறித்து உலக நாடுகளின் தலைவர்கள், அரச குடும்பத்தினர்கள் இரங்கல்!

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவரும் இளவரசருமான எடின்பர்க் டியூக் என்று அழைக்கப்படும் பிலிப், தனது 99 வயதில் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை இன்று அறிவித்திருந்தது. இந்நிலையில், அவரது...

Read moreDetails

மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டமை குறித்து அமெரிக்கா கவலை!

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் இன்று (வெள்ளிக்கிழமை)...

Read moreDetails

மணிவண்ணனிடம் தீவிர விசாரணை- சகோதரனைச் சந்திக்க மட்டும் அனுமதிக்கப்பட்டது!

யாழ். மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பாக மாநகர முதல்வர் வி.மணிவண்ணனிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மணிவண்ணன், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை...

Read moreDetails

மணிவண்ணனின் கைது இனவாதத்தின் அடிப்படையிலானது – சீ.வி.விக்னேஸ்வரன்

யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை மோசமான இனவாதம், பாசிசம் ஆகியவற்றின் அடிப்படையிலானது. மணிவண்ணனை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் உடனடியாக...

Read moreDetails

கருத்துக்களை சுதந்திரமாகவும், பயமின்றியும் பதிவிடுவதற்கான முழு அதிகாரமும் எனக்கு உண்டு – சாணக்கியன்!

இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை)...

Read moreDetails

மணல் மாஃபியா குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார் சாணக்கியன்!

மணல் மாஃபியாக்களின் செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். பாதுகாப்பு ஆலோசனைக்குழுக்...

Read moreDetails

5 இலட்சத்து 68 ஆயிரம் தடுப்பூசிகள் தேவைப்படுவதாக தகவல்!

இலங்கையில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 23ஆம் திகதி...

Read moreDetails

சட்டத்தினை மீறுவோருக்கு எதிராக தராதரம் பாராமல் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது – நாமல்!

சட்டத்தினை மீறுவோருக்கு எதிராக தராதரம் பாராமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொலநறுவையில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்...

Read moreDetails
Page 1821 of 1852 1 1,820 1,821 1,822 1,852
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist