முக்கிய செய்திகள்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்- ஏழு பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் பிரதான தீவான ஜாவாவில் இடம்பெற்ற நில அதிர்வில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் பல கட்டங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவித்துள்ளன. உள்ளூர் நேரப்படி...

Read moreDetails

பயணம் நின்றுவிடாது: குரல் கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி- மணிவண்ணன்

யாழ்ப்பாணம் மாநகரைத் துாய்மையாக வைத்திருப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு தவறான வியாக்கியானம் செய்து பொலிஸார் கைது செய்தபோது தனக்காகக் குரல் கொடுத்த அத்தனைபேருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி கூறுவதாக...

Read moreDetails

மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா, நீதிமன்றமா?

மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா, நீதிமன்றமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) தெரிவிக்கையில், “யாழ். மாநகர...

Read moreDetails

பிரித்தானியாவில் இளவரசர் பிலிப் மறைவுக்கு 8 நாட்கள் துக்க தினம்: 17ஆம் திகதி இறுதி நிகழ்வு!

பிரித்தானிய இளவரசரும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவருமான பிலிப் மறைவையடுத்து எதிர்வரும் 17ஆம் திகதி வரை துக்கதினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை வின்சர்...

Read moreDetails

புத்தாண்டுக்கு கொடுப்பனவாக 5,000 ரூபாயை வழங்க அரசாங்கம் தீர்மானம்

குறைந்த வருமானம் ஈட்டும் மற்றும் சமூர்த்தி பயனாளிகளுக்கு புத்தாண்டுக்கு கொடுப்பனவாக 5,000 ரூபாயை கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த கொடுப்பனவுகள் அடுத்த வாரமளவில் வழங்கப்படும் என இராஜாங்க...

Read moreDetails

மணிவண்ணன் கைது: அமெரிக்க தூதுவர் கவலை.. முன்னாள் நிதி அமைச்சர் கருத்து

யாழ். முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டமை தொடர்பாக கவலையடைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம்...

Read moreDetails

கைதுகள் தொடர்கின்றன – எச்சரிக்கின்றார் சரத் வீரசேகர

2019 ஈஸ்டர் தாக்குதல்களுக்கு தற்போது குடும்பத்தினர் உட்பட தடுப்பு காவலில் உள்ள இப்ராஹிம் என்ற தனிநபரே நிதிப் பங்களிப்பை வழங்கியதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல்...

Read moreDetails

மட்டு. மாநகரசபையின் ஆணையாரின் அடாவடித்தனங்களினால் மக்கள் பாதிப்பு- ஜனா

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் தயாபரனின் அடாவடித்தனங்களினால் மக்கள் பாதிக்கப்படுவதாக  நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

Read moreDetails

“மூன்றாம் அலை ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்றால் மக்களின் நடவடிக்கை முக்கியமானது”

புத்தாண்டு காலத்தில் பொதுமக்கள் நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே மூன்றாம் அலை தோன்றுவதற்கான அல்லது தடுப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பயணக் கட்டுப்பாடுகளை...

Read moreDetails

16 வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸை வழங்க அரசாங்கம் தீர்மானம்

இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து மேலும் ஒரு தொகுதி அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிக்காக இலங்கை தொடர்ந்து காத்திருப்பதால், இரண்டாவது டோஸை மக்களுக்கு வழங்கும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார...

Read moreDetails
Page 1820 of 1852 1 1,819 1,820 1,821 1,852
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist