முக்கிய செய்திகள்

தமிழர்கள் கொல்லப்பட்டபோது கொழும்பு பேராயர் மௌனம் காத்தது ஏன்? – ஸ்ரீதரன் கேள்வி

இறுதி யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது கொழும்பு பேராயர், ஏன் மௌனமாக இருந்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில்...

Read moreDetails

சஹ்ரானுடன் தொடர்புடைய 10 பேர் இதுவரை நாடு கடத்தப்பட்டுள்ளனர்…!

சஹ்ரான் ஹாஷிமின் குழுவுடன் நேரடி அல்லது மறைமுக தொடர்பு கொண்டிருந்த 10 பேர் வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்க பல வாய்ப்புகள் இருந்தன – சமல்

ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்க வாய்ப்புகள் பல இருந்த போதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய முறையில் செயற்பட்டிருந்தால் தாக்குதலை தடுத்திருக்கலாம் என சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாவனெல்லவில் புத்த...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாக நஃபர் மௌலவி அடையாளம்

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி என தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள நஃபர் மௌலவி அடையாளம் காணப்பட்டுள்ளார். சஹ்ரானையும் அவரது ஆதரவாளர்களையும் மூளைச் சலவை செய்வதன் மூலம் தாக்குதலை நடத்த...

Read moreDetails

எதிர்க்கட்சித் தலைவரின் தலையீடே ரஞ்சன் சிறையில் இருக்க காரணம் – அமைச்சர் மஹிந்தானந்த

எதிர்க்கட்சித் தலைவர் தனது வழக்கில் தலையிடுவதே தான் சிறையில் இருக்க காரணம் என நீதிமன்றத்தில் சந்தித்த ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்ததாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இதனை...

Read moreDetails

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவை

இஸ்ரேலும் இலங்கையும் நேரடி விமான சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காணமாக மேற்கொள்ள முடியாமல் இருந்த விமான சேவையை மீண்டும்...

Read moreDetails

பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது – சவேந்திர சில்வா

பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணக் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாது என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும் கொழும்பில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு அன்டிஜென்...

Read moreDetails

வடக்கு மற்றும் கிழக்கில் விசேட பொருளாதார மத்திய நிலையங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி

வடக்கு மற்றும் கிழக்கில் விசேட பொருளாதார மத்திய நிலையங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் விசேட பொருளாதார மத்திய...

Read moreDetails

பொதுமக்கள் பொறுப்பற்றவர்களாக இருக்கக்கூடாது – அமைச்சர் கெஹலிய

புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்கள் பொறுப்பற்றவர்களாக இருக்கக்கூடாது என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்கமும் பொலிஸாரும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கமும் இணைந்து சிறிய...

Read moreDetails

ஏப்ரல் முதல் 1,000 ரூபாய் சம்பளம் – அரசாங்கம் உறுதி

அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளத்தை ஏப்ரல் முதல் வழங்குவதாக அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் (செவ்வாய்க்கிழமை) கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே...

Read moreDetails
Page 1823 of 1850 1 1,822 1,823 1,824 1,850
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist