முக்கிய செய்திகள்

புலிகளின் போராளிகள் குறித்து கவனம்கொள்ளும் மேற்குலகம் பொது மக்கள் குறித்து கவனம் கொள்ளாதது ஏன்-சரத் வீரசேகர

விடுதலைப் புலிகளின் போராளிகள் குறித்து கவனம்கொள்ளும் மேற்குலகம் பொது மக்கள் குறித்து கவனம் கொள்ளாதது கவலையளிக்கிறது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர...

Read moreDetails

இனவழிப்பின் மறு வடிவமே வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு- சர்வதேச மாநாட்டில் சி.வி. உரை!

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் நிலம் அபகரிக்கப்படுவதானது தமிழ் இனம் அழிக்கப்படுவதற்குச் சமனானது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,...

Read moreDetails

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் – சிதம்பரம்

ஐ.நா. வில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்த...

Read moreDetails

யாழ். இளைஞர்களுக்கும் சாணக்கியனுக்கும் இடையில் இன்று சந்திப்பு!

யாழ். மாவட்ட இளைஞர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் இடையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு யாழ்ப்பாணம் -...

Read moreDetails

அயர்லாந்தில் மீண்டும் பாவனைக்கு வருகின்றது ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி!

பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை இந்த வார இறுதியில் இருந்து மீண்டும் வழங்க அயர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஐரோப்பிய மருந்தக கூட்டுத்தாபனம் மீளாய்வு செய்த...

Read moreDetails

இலங்கையில் 90 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை அண்மிக்கிறது. கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 349 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி...

Read moreDetails

மியான்மார் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை: இதுவரை 250 பேர் கொலை

மியான்மாரில் கடந்த பெப்ரவரி மாதம்முதலாம் திகதி இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கையை தொடர்ந்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் இதுவரை 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்...

Read moreDetails

இலங்கை – பங்களாதேஷ் இடையே ஆறு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலையிலான குழுவினர் பங்களாதேஷிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பங்களாதேஷ்...

Read moreDetails

தமிழ்நாடு தேர்தல்: நட்சத்திர வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்நிலையில், நட்சத்திர வேட்பாளர்களின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில்...

Read moreDetails

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை நிறுத்தப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை!

அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசிகளின் கொள்வனவை நிறுத்தப் போவதாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் எச்சரித்துள்ளார். ஒப்பந்தமிடப்பட்ட தடுப்பூசிகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில்...

Read moreDetails
Page 1871 of 1876 1 1,870 1,871 1,872 1,876
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist