முக்கிய செய்திகள்

வெடுக்குநாறி மலையில் அகற்றப்பட்ட சிலைகளை மீண்டும் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

வவுனியா வெடுக்குநாரி மலையிலிருந்து அண்மையில் அகற்றப்பட்ட  சிலைகளை மீண்டும் அங்கு வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வவுனியா நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் தேவராசா சுபாஜினி முன்னிலையில் குறித்த...

Read moreDetails

விசேட மே தின கூட்டமொன்றை நடத்த தீர்மானம்!

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசேட மே தின கூட்டமொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய தொழிற்சங்க பிரதிநிதிகள், வரி விதிப்பு...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம்!

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் இன்று(வியாழக்கிழமை) நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத்...

Read moreDetails

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துகளால் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன?

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துகளால் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக அந்த சட்டமூலத்தை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர்,...

Read moreDetails

போராட்டங்களின் பின்னணியில் அமெரிக்கா?

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் பின்னணியில் அமெரிக்கா இருந்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மறுத்துள்ளார். 'ஒன்பது - மறைக்கப்பட்ட கதை' என்ற நூல் வெளியீட்டு விழாவில்...

Read moreDetails

இலங்கையில் ஒளிபரப்பு சேவையினை ஆரம்பித்தது ஆதவன் தொலைக்காட்சி

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் தலைமையின் கீழ் பிரித்தானியாவை தலைமையகமாகக் கொண்டு கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பு சேவையினை செய்துவரும் ஆதவன் தொலைக்காட்சி இன்று(புதன்கிழமை)...

Read moreDetails

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமும் ஐ.எம்.எப். நிபந்தனையா? – நளின் சபையில் கேள்வி

அரசாங்கம் தனது தேவைக்காக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் போன்ற விதிகளை கொண்டு வருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை...

Read moreDetails

2026 இல் கடன் அதிகரிக்கும் – கம்மன்பில எச்சரிக்கை

2022 ஆம் ஆண்டை விட மோசமான நெருக்கடி 2026ல் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரித்துள்ளார். உள்ளுர் பொருளாதாரத்தை பலப்படுத்த இந்த அரசாங்கம் எவ்வித...

Read moreDetails

பாடசாலை மாணவர்களின் காலணிகள், புத்தகப் பைகளின் விலை குறைப்பு !!

டொலரின் மதிப்பு குறைந்துள்ளதால், பாடசாலை மாணவர்களின் காலணிகள், புத்தகப் பைகளின் விலை குறைக்கப்படவுள்ளது. அடுத்த மாதம் 23ஆம் திகதிக்கு பின்னர் இவற்றின் விலையை 500 முதல் 1000...

Read moreDetails

ராஜிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் !!

முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிராக இன்று திருத்தப்பட்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு மோதர மீன்பிடி துறைமுகத்தை...

Read moreDetails
Page 1884 of 2789 1 1,883 1,884 1,885 2,789
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist