முக்கிய செய்திகள்

எழுத்துமூல அறிவிப்பு எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை – கட்சியில் இருந்து நீக்கியமை குறித்து பீரிஸ்

பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியதாக எழுத்துமூல அறிவிப்பு எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

நாளை திறைசேரி உத்தரவாதம் வழங்கினால் இரண்டு நாட்களில் வர்த்தமானி !

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு திறைசேரியினால் தேவையான உத்தரவாதம் நாளை செவ்வாய்க்கிழமை வழங்கப்படுமாயின், தேர்தலை நடத்துவதற்கான திகதி புதன் அல்லது வியாழன் அன்று வர்த்தமானியில் வெளியிடப்படும் என அறிய முடிகின்றது....

Read moreDetails

நிதி பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்த திட்டம் !

நிதி பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கையும் இந்தியாவும் ஆராய்ந்து வருகின்றன. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இரு நாடுகளுக்கும் இடையிலான பரிவர்த்தனைகளுக்கு இந்திய...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் இணையும் எண்ணமில்லை – ராஜித

தேசிய அரசாங்கம் தொடர்பான பேச்சின் போது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் இணைய விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், தற்போது அரசாங்கத்துடன் இணைவதற்கான எந்த திட்டமும் தன்னிடம் இல்லை...

Read moreDetails

தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது தேர்தலை தாமதப்படுத்தும் – எம்.ஏ.சுமந்திரன்

திறைசேரியின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருடன் தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது உள்ளூராட்சித் தேர்தல் குறித்த தீர்மானம் எடுப்பதை மேலும் தாமதப்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

Read moreDetails

தேர்தலை பிற்போடுவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பரம்பரை வழக்கம் – உதய கம்மன்பில

தேர்தலை பிற்போடுவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பரம்பரை வழக்கம் என்றும் எவ்வாறாயினும் தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தேர்தல் விவகாரத்தில்...

Read moreDetails

தண்ணீர்ப் போத்தல் கலாசாரம் – நிலாந்தன்.

  வடமாகாணத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் பாதுகாப்பானதா என உறுதிப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கடந்த மாதம் 23ஆம் தேதி...

Read moreDetails

யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீராங்கனைகள் உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி

யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீராங்கனைகள் கிரீஸில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த ஆண்டுக்கான உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டி...

Read moreDetails

சிறுவர்களிடையே வைரஸ் நோய் நிலைமை அதிகரித்து வருவதாக எச்சரிக்கை!

நாட்டில் தற்போது சிறுவர்களிடையே வைரஸ் நோய் நிலைமை அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.விஜேசூரிய இந்த எச்சரிக்கையினை...

Read moreDetails

இந்தியாவில் புதிய வைரஸ் காய்ச்சலொன்று பரவிவருவதாக எச்சரிக்கை!

கொரோனா வைரஸைப் போன்ற வைரஸ் காய்ச்சலொன்று இந்தியாவில் பல மாநிலங்களில் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய சுகாதார அமைச்சினால் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 1939 of 2793 1 1,938 1,939 1,940 2,793
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist