முக்கிய செய்திகள்

இவ்வருடத்தில் மாகாண சபைத் தேர்தல் – ரமேஷ் பத்திரன

மாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்தில் நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். 24 மாநகர சபைகள் / 41 நகர சபைகள்...

Read moreDetails

பால் மாவுக்கு பதிலாக பாலை பயன்படுத்துங்கள் என்கின்றது அரசாங்கம்!!

சந்தையில் பால் மாவுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் அனைவரும் திரவப் பாலை பயன்படுத்த வேண்டும் என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன கேட்டுக்கொண்டார். கொழும்பில்...

Read moreDetails

இலங்கையில் 100ஐ அண்மிக்கும் ஒமிக்ரோன் நோயாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் ஒமிக்ரோன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ அண்மித்துள்ளதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மக்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது...

Read moreDetails

இலங்கை மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கியது சீனா !

இலங்கை மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இருந்து சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக செயலகம் நீக்கியுள்ளது. கடந்த 2021 ஒக்டோபர் 29 ஆம் திகதி ஒப்பந்தத்தை...

Read moreDetails

மிளகாய் ஏற்றுமதிக்கான கடனை இலங்கை மீள செலுத்தாதமையினால் கடும் சிக்கலில் இந்திய விநியோகஸ்தர்கள்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, இந்தியாவில் இருந்து மிளகாய் ஏற்றுமதி செய்பவர்களை கடும் சிக்கலில் தள்ளியுள்ளது. இலங்கையில் மிளகாய் இறக்குமதியாளர்கள் கடந்த பல மாதங்களாக இந்திய வர்த்தகர்களுக்கு...

Read moreDetails

தேசிய ரீதியில் சம்பியன் மகுடத்தை சூடிய கிளிநொச்சி கபடி அணிக்கு வரவேற்பு!

கபடி தேசிய சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட தேசிய ரீதியான கபடிப் போட்டியில் வரலாற்றில் முதல்த் தடைவையாக கிளிநொச்சி மாவட்ட அணி சம்பியனானது கிளிநொச்சி மாவட்ட அணி சார்பாக உழவர்...

Read moreDetails

சுசில் வகித்து வந்த இராஜாங்க அமைச்சை நீக்கி தினேஷிடம் வழங்கினார் ஜனாதிபதி கோட்டா!!

பதவி நீக்கம் செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் கீழ் இருந்த விடயங்கள் மற்றும் நிறுவனங்கள் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. தேசிய கல்வி...

Read moreDetails

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் பதவிக் காலங்கள் நீடிப்பு

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் பதவிக் காலங்கள் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளன. இதற்குரிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை அரசாங்க சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்படும் நேரம் குறித்த முழுமையான அறிவிப்பு!

நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் மின்சாரம் துண்டிக்கப்படும் நேரம் தொடர்பான அறிவிப்பை இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அதற்கமைய, கீழ்வரும் இணையத்தள முகவரிக்குள் பிரவேசிப்பதன் மூலம் அதனை அறிந்துகொள்ள...

Read moreDetails

சுசில் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராய்வு

சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட...

Read moreDetails
Page 2009 of 2353 1 2,008 2,009 2,010 2,353
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist