முக்கிய செய்திகள்

ஜனாதிபதியினை சந்தித்து பேசுகின்றது கூட்டமைப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நாளை(வியாழக்கிழமை) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பேச்சாளர், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், அமைச்சர்களான,...

Read moreDetails

இனப்பிரச்சினைக்கான தீர்வு: ஐ.நா.உதவிச் செயலாளர் நாயகதிற்கு விளக்கினார் ஜனாதிபதி !

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக நடவடிக்கைகள் மற்றும்...

Read moreDetails

மாற்றத்திற்காக போராடியவர்களை தேர்தலுக்கு தயாராகுமாறு சாணக்கியன் அழைப்பு!

மாற்றத்திற்காக போராடியவர்கள் அனைவரும் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை...

Read moreDetails

மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்டமை தொடர்பில் அறிக்கை கோரப்பட்டது!

மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்டமை தொடர்பில் இலங்கை பெட்ரோலியக்  கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் ஆகியவற்றிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றை கோரியுள்ளார். நஷ்டத்தில் இயங்கும்...

Read moreDetails

யாசகம் பெறுபவர்கள் நாளாந்தம் 7 ஆயிரம் ரூபாய்வரை வருமானம் பெறுகின்றனர்?

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் யாசகம் பெறுபவர்கள் நாளாந்தம் 7 ஆயிரம் ரூபாய்வரை வருமானம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளாந்தம் காலை முதல் மாலை வரை யாசகம்...

Read moreDetails

இலங்கை விவசாய திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவர் பணிப்பாளர் நாயகமாக நியமனம்!

இலங்கை விவசாய திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவர் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு ஆரையம்பதியை சேர்ந்த பரசுராமன் மாலதியே இவ்வாறு நியமனம் பெற்றுள்ளார். இவர்...

Read moreDetails

போராட்டக்கள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பாரிய அவதூறு பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

தமது இயலாமையை மறைப்பதற்காகவும் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் போராட்டக்கள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பாரிய அவதூறு பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு,...

Read moreDetails

முஸ்லிம் கட்சிகள் கூட்டணியாக வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் – ஹசன் அலி!

முஸ்லிம் கட்சிகள் கூட்டணியாக வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஹசன் அலி கோரிக்கை விடுத்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றினை...

Read moreDetails

சீனாவுடனான உறவால் இலங்கையை மற்றநாடுகள் தனிமைப்படுத்திவிட்டன – அமைச்சர் விஜேதாச

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையினால் பல நாடுகள் இலங்கையை தனிமைப்படுத்தியுள்ளன விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே சர்வதேச நாணய நித்தியத்திடம் இருந்து கடனை...

Read moreDetails

பேருந்து கட்டண குறைப்பு தொடர்பான இறுதி தீர்மானம் இன்று!

டீசல் விலை குறைப்பிற்கு அமைவாக பேருந்து கட்டணம் குறைக்கப்பட வேண்டுமா என்பது குறித்த இறுதித் தீர்மானம் இன்று(புதன்கிழமை) எட்டப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் கலாநிதி பந்துல...

Read moreDetails
Page 2010 of 2798 1 … 2,009 2,010 2,011 … 2,798
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist