முக்கிய செய்திகள்

சீனா மீதான தமிழர்களின் அவநம்பிக்கையும் அதிலுள்ள நியாயமும் !

வடக்கிற்கு விஜயம் செய்திருந்த சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தனது உத்தியோகப்பூர்வமான நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சென்று செயற்பட்டிருந்தார். முன்னதாக, வடக்கிற்கு வரும்போதே, வன்னிக் கட்டளை தலைமையத்திற்குச் சென்றிருந்தவர்...

Read moreDetails

வடக்கு – கிழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம்!

வடக்கு – கிழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 5ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேல் நீதிமன்ற...

Read moreDetails

14 எண்ணெய் குதங்களை மேலும் 50 வருடங்களுக்கு இந்தியாவிற்கு குத்தகைக்கு வழங்கத் தீர்மானம்

திருகோணமலையில் தற்போது லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் 14 எண்ணெய் குதங்கள் மேலும் 50 வருடங்களுக்கு அதே நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்படுமென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில...

Read moreDetails

சட்டத்துக்கு முரணாக காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது – மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர்

சட்டத்துக்கு முரணாக காணிகளை அபகரித்து வைத்திருக்கும்  தனிப்பட்ட நபர்கள் தொடர்பில் பிரதேச செயலகத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் போது அவர்களே எதிரான விஷமத்தனமான கருத்துக்களை பரப்பி வருவதாக மாந்தை...

Read moreDetails

விபச்சாரத்திற்காக இலங்கைக்கு கடத்தப்படும் உஸ்பெகிஸ்தான் பெண்கள் குறித்து வெளிவந்த தகவல்!

ஹோட்டல்களில் அல்லது குழந்தைப் பராமரிப்புப் பணியாளர்களாக வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, விபச்சாரத்திற்காக உஸ்பெகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படும் பெண்கள் குறித்து ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது....

Read moreDetails

இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு – புதிதாக 41 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை, மூலக்கூறு பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பால்மா பொதிகளின் விலை இன்று முதல் மீள அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதிகளின் விலைகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மீள அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்று 60 ரூபாவியினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள்...

Read moreDetails

நயினாதீவில் மினி சூறாவளி – 06 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் - நயினாதீவு வடக்கு பகுதியில் இன்று(வியாழக்கிழமை) மாலை வீசிய மினி சூறாவளியின் தாக்கத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...

Read moreDetails

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் மேலும் 18 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails
Page 2023 of 2353 1 2,022 2,023 2,024 2,353
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist