முக்கிய செய்திகள்

நவம்பர் மாதம் இலங்கை திரும்புகின்றார் கோட்டா!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜாக்ஷ, 90 நாள் தாய்லாந்து விசா முடிந்து நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டபாய ராஜாக்ஷ இன்று சிங்கப்பூரில்...

Read moreDetails

ஒதுக்கீட்டு திருத்த சட்டமூலம் மீதான விவாதம்: திகதிகள் அறிவிப்பு

கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு திருத்த சட்டமூலம் மீதான விவாதத்திற்கான திகதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. அதன்படி 30 மற்றும் 31 ஆம் திகதிகளிலும்,...

Read moreDetails

ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு : இருப்பினும் சில நிபந்தனைகள் என்கின்றார் நீதி அமைச்சர்

நீதிமன்றத்தை அவமதித்தமையை ஒப்புக்கொண்டு சத்தியக் கடதாசியை சமர்ப்பித்த பின்னர் ரஞ்சன் ராமநாயக்கவை, பொது மன்னிப்பில் விடுதலை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ...

Read moreDetails

பிரித்தானிய யுவதியின் வீசா இரத்து – இலங்கை குடிவரவு திணைக்களம்

போராட்டத்திற்கு ஆதரவளித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிரித்தானிய யுவதியின் வீசாவை இரத்து செய்ய இலங்கை குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அவரை இலங்கையை...

Read moreDetails

குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி இல்லாமல் போகும் அபாயம் என எச்சரிக்கை

கடந்த சில மாதங்களில் சிறுவர் மருத்துவ மனைக்கு வரும் குழந்தைகளில் 20 வீதமானவர்கள் இருந்ததை விட அதிக எடை குறைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதனை குடும்ப சுகாதார சேவை...

Read moreDetails

அனைத்து தரப்பினருக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய அரசே வேண்டும் – ஜனாதிபதி ரணில்

ஒவ்வொரு கட்சிக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஆட்சிக் கட்டமைப்பை தயாரிப்பதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக நேற்று...

Read moreDetails

இரு தினங்களுக்கு மின்தடை அமுல்படுத்தப்படமாட்டாது-பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

இன்று (வியாழக்கிழக்கிழமை) மற்றும் எதிர்வரும் ஞாயிற்று கிழமை ஆகிய தினங்களில் மின்தடை அமுல்படுத்தப்பட மாட்டாதென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, 12ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில்...

Read moreDetails

கோட்டாவிற்கு தாய்லாந்து செல்ல விசா கோரிய இலங்கை அரசாங்கம் – வெளியான முக்கிய தகவல்

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தாய்லாந்து செல்வதற்கு இலங்கை அரசாங்கம் விசா கோரியுள்ளதாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. 90 நாள் விசாவில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஓகஸ்ட்...

Read moreDetails

தேசிய விளையாட்டு சபையின் தலைவராக அர்ஜுன ரணதுங்க !

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தேசிய விளையாட்டு சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 15 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சபைக்கான நியமனம் விளையாட்டுத்துறை அமைச்சர்...

Read moreDetails

நாடாளுமன்றத்திற்குள் ஒரு சட்டம், மக்களுக்கு வேறு சட்டமா? – சஜித் சபையில் கேள்வி

நாடாளுமன்றத்திற்குள் ஒரு சட்டமும் நாட்டு மக்களுக்கு வேறு சட்டமும் நடைமுறையில் உள்ளதா என்பதை சபாநாயகர் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை...

Read moreDetails
Page 2058 of 2673 1 2,057 2,058 2,059 2,673
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist