முக்கிய செய்திகள்

ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு, நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம் ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளது. நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும்...

Read moreDetails

கனடாவில் அதிக வெப்பநிலை காரணமாக 130 க்கும் மேற்பட்ட காட்டுத்தீ!

கனடாவில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக 130 க்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தீயைக் கட்டுப்படுத்த போராடும் பிரிட்டிஷ் கொலம்பியாவில், அவசர சேவைகளுக்கு உதவ இராணுவ...

Read moreDetails

இந்திய இழுவைப் படகுகளினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள வடமராட்சி மீனவர்கள்

இந்திய இழுவைப் படகுகளினால், வடமராட்சி மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் தலைவரும் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் உப தலைவருமான...

Read moreDetails

சஜித்தை மீண்டும் இணைந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஒரு முக்கிய அழைப்பை டுத்துள்ளது. நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக...

Read moreDetails

பாடசாலைகளை ஜுலை மாதத்தில் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்!

மாணவர்களின் எண்ணிக்கை 100 ஐ விடக் குறைந்த பாடசாலைகளை ஜுலை மாதத்தில் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது ஆரம்ப கட்டம் எனவும், சுகாதார பிரிவின் பூரண...

Read moreDetails

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 701 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு...

Read moreDetails

ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி வரி சலுகையை அரசியல் தீர்விற்கு பயன்படுத்த வேண்டும்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

ஜி.எஸ்.பி வரி சலுகையை, பயங்கரவாத சட்டத்தை அகற்ற  மாத்திரம்  பயன்படுத்தாமல் அரசியல் தீர்விற்கும்  ஐரோப்பிய ஒன்றியம் பயன்படுத்த வேண்டும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின்...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது அரசியல் கைதிகளின் பெயர் பட்டியல்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 60 பேரின் பெயர் பட்டியல் மற்றும் விபரங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் அனுப்பி வைத்துள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

Read moreDetails

அரசாங்கத்துக்கு முக்கிய கோரிக்கையை முன்வைத்தார் ஹர்ஷ டி சில்வா

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு, சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை ஒன்றை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா...

Read moreDetails

மன்னார் மடுத் திருத்தலத்தின் ஆடி திருவிழா இன்று!

மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடி திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. மடுத் திருத்தலத்தின் திருவிழா கடந்த 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நவநாள் ஆராதனைகளை தொடர்ந்து இன்று காலை...

Read moreDetails
Page 2226 of 2354 1 2,225 2,226 2,227 2,354
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist