முக்கிய செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர் மீது வெலே சுதாவின் சகோதரர் கூரிய ஆயுதத்தால் தாக்குதல்!

போதைப்பொருள் தடுப்பு சோதனைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சந்தேக நபரின் கூரிய ஆயுதத் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (15) மாலை இடம்பெற்ற...

Read moreDetails

தபால் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்!

தபால் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தபால் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்களின் சங்கத்தினர் உட்பட பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பை...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆறாவது ஆண்டுக்கு முன் நீதி நிலைநாட்டப்படும் – கார்டினல் நம்பிக்கை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் 6 ஆவது ஆண்டு நிறைவிற்கு முன்னர் நீதி நிலைநாட்டப்படும் என்று கொழும்பு பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read moreDetails

லஷ்கர் இ தொய்பாவின் முக்கிய தீவிரவாதி பாகிஸ்தானில் மரணம்!

லஷ்கர்-இ-தொய்பா (Lashkar-e-Taiba) பயங்கரவாத அமைப்பின் முக்கிய உறுப்பினரான அபு கட்டால் (Abu Qatal) பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சனிக்கிழமை (15) இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். பயங்கரவாத...

Read moreDetails

ஏமனின் ஹவுத்திகள் மீது ட்ரம்ப் பாரிய அளவிலான தாக்குதல்!

செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஏமனின் ஈரானுடன் இணைந்த ஹவுத்திகள் (Houthis) மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை (15)பாரிய அளவிலான இராணுவத்...

Read moreDetails

படலந்தா ஆணைக்குழு அறிக்கை; ரணில் இன்று விசேட அறிக்கை!

படலந்தா (Batalanda) ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (16) சிறப்பு அறிக்கை ஒன்றை வழங்கவுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அலுவலக...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இன்று பிற்பகல்...

Read moreDetails

இரவு வேளையில் சில இடங்களில் கடும் மழை பெய்யக்கூடும்

மேற்கு, சப்ரகமுவ, மத்தி, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் சில இடங்களில் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்....

Read moreDetails

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூடு – வெளியான திடுக்கிடும் தகவல்

அம்பலாங்கொடையில் நேற்று (14) இரவு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, அந்தப் பகுதியில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து பொலிஸாருக்குத் தகவல் அளித்திருக்கலாம் என்ற சந்தேகமே காரணம் என்று...

Read moreDetails

ஏப்ரல் மாதத்தில் இலங்கை வருகிறார் இந்திய பிரதமர் மோடி

ஏப்ரல் மாதத்தின் முதல் வாரமளவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (15)...

Read moreDetails
Page 711 of 2681 1 710 711 712 2,681
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist