முக்கிய செய்திகள்

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அதிகாலை...

Read moreDetails

தென் சூடான் ஐநா அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவம் பயணம்!

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளுக்கான தெற்கு சூடான் நிலை 2 மருத்துவமனையில் கடமைகளைப் பொறுப்பேற்க இலங்கை இராணுவ மருத்துவப் படையின் 11வது இராணுவ மருத்துவக் குழு...

Read moreDetails

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்!

எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான இறுதிக் கட்டத்தின் பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று ...

Read moreDetails

வாசனை திரவிய உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து!

ஹொரணை, பொரலுகொட பகுதியில் உள்ள கைத்தொழில் பேட்டையில் இன்று  தீ பரவல் ஏற்பட்டுள்ளது. கறுவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையிலேயே இந்த தீ விபத்து...

Read moreDetails

2025 IPL: புதிய தலைவரை நியமித்த RCB!

எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி தொடங்கும் 2025 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக்கில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் தலைவராக ரஜத் படிதார்...

Read moreDetails

விமான பாதுகாப்பு விதிகளை கடுமையாக்கிய தென்கொரியா!

கடந்த மாதம் ஏர் பூசன் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பின்னர், விமானப் பாதுகாப்பு விதிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை தென் கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் வியாழக்கிழமை (13)...

Read moreDetails

லசந்த விக்ரமதுங்க விவகாரம்; சட்டமா அதிபரின் உத்தரவு இடைநிறுத்தம்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரையும் விடுதலை செய்வது தொடர்பாக முன்னர் வழங்கப்பட்ட உத்தரவை இடைநிறுத்துமாறு சட்டமா அதிபர் கல்கிசை நீதிவான்...

Read moreDetails

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (13) சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ தகவல்களுக்கு அமைவாக, அமெரிக்க டொலர்...

Read moreDetails

2034 ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் மதுபானம் இல்லை!

2034 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் கலந்து கொள்ளும் ரசிகர்கள் மது அருந்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இங்கிலாந்திற்கான...

Read moreDetails

காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலகும் அதானி!

இந்தியாவின் அதானி (கிரீன் எனர்ஜி நிறுவனம்) இலங்கையில் தனது 1 பில்லியன் அமெரிக்க டொலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது காற்றாலை மின்...

Read moreDetails
Page 776 of 2688 1 775 776 777 2,688
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist