முக்கிய செய்திகள்

தனது குழந்தைகளுடன் மோடியை சந்தித்தார் எலோன் மஸ்க்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் வொஷிங்டன் பயணத்தின் போது, புதிதாக நிறுவப்பட்ட அரசாங்கத் திறன் துறைக்கு (DOGE) தலைமை தாங்கும் சிறப்பு அமெரிக்க...

Read moreDetails

நாமலின் சட்டப் பட்டம் தொடர்பாக சி.ஐ.டி விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எவ்வாறு சட்டப் படிப்பு பட்டம் பெற்றார் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பதில்...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்-வெளியானது அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டம் அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணானது அல்ல என்றும், நாடாளுமன்றத்தில் எளிய பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

தேசிய மக்கள் சக்தி எம்.பி.யின் வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு!

புத்தளம் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசலின் வாகனம் வென்னப்புவ பிரதேசத்தில் இன்று (14) காலை விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்....

Read moreDetails

பரஸ்பர அமெரிக்க கட்டணங்கள் தொடர்பான ட்ரம்பின் பதிய உத்தரவு!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழன் (13) அன்று தனது பொருளாதாரக் குழுவிற்கு அமெரிக்க இறக்குமதிகளுக்கு வரி விதிக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் பரஸ்பர கட்டணங்களுக்கான திட்டங்களை வகுத்து, வொஷிங்டன்...

Read moreDetails

இலங்கை – அவுஸ்திரேலியா 2 ஆவது ஒருநாள் ஆட்டம் இன்று!

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (14) ஆரம்பமாகும் ஒருநாள் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான ஆட்டத்தில் இலங்கை அணியானது அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டமானது இன்று காலை...

Read moreDetails

அமெரிக்க ஆப் ஸ்டோர்களில் மீண்டும் டிக்டோக்!

சீனாவுக்குச் சொந்தமான சமூக ஊடக தளத்தின் தடையை அமுல்படுத்துவதை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏப்ரல் 5 ஆம் திகதி வரை ஒத்திவைத்ததை அடுத்து, டிக்டோக் (TikTok) மீண்டும்...

Read moreDetails

இன்று முதல் மின் விநியோகம் தடையின்றி நடைமுறை!

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மின் விநியோகத் தடை அமல்படுத்தப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த ஞாயிற்றுக் கிழமை நாடு முழுவதும் ஏற்பட்ட...

Read moreDetails

ட்ரம்புடனான சந்திப்பில் ரஷ்யா-உக்ரேன் போர் குறித்து மோடி விசேட கவனம்!

அமெரிக்காவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். வர்த்தகம், இறக்குமதி மீதான...

Read moreDetails

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் பலர் கைது!

மினுவாங்கொடையில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் மற்றும் கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குழுவொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்....

Read moreDetails
Page 775 of 2688 1 774 775 776 2,688
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist