இந்தியா

சுனக்,மோடி சந்திப்பால் இந்தியா, பிரித்தானியா இடையே புதிய அத்தியாயம் ஆரம்பம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் பிரித்தானிய பிரதமருமான ரிஷி சுனக் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பானது, புதிய அத்தியாத்தினை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பாலியில்...

Read more

பா.ஜனதா கட்சி எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது- பி.கே.சேகர்பாபு

பா.ஜனதா கட்சி எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து அறநிலையத்துறை ஆணையர்...

Read more

விவசாயக்கடன் மீதான வட்டி தள்ளுபடி: மத்திய பிரதேச அரசு அறிவிப்பு

விவசாயிகள் பெற்ற கடனுக்கான வட்டியை மாநில அரசே வங்கிகளில் திருப்பி செலுத்தும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் அறிவித்துள்ளார். விவசாயக் கடன்கள் இரத்து...

Read more

இராமாயண சுவரோவியங்களைப் பாதுகாக்க இந்தியா, கம்போடியா புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கம்போடியாவின் கலாசார நகரமான சீம் ரீப்பில் உள்ள அங்கோர் வாட்டின் வாட் ராஜா போ பகோடாவில் உள்ள பழங்கால இராமாயண சுவரோவியங்களின் பாதுகாப்பதற்கு இந்தியா நிதியுதவி செய்கிறது....

Read more

தமிழகத்தில் திமுக அரசு திறமையற்ற அரசாக உள்ளது – எடப்பாடி குற்றச்சாட்டு

தமிழகத்தில் திமுக திறமையற்ற அரசாக இருப்பதாகவும் அனைத்துத் துறைகளிலும் பாரிய ஊழல் நடைபெறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை தடுக்க...

Read more

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் இன்று (புதன்கிழமை) விசாரணை செய்யவுள்ளது. 15க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டுமென...

Read more

அணு எரிபொருள் சுழற்சிக்கான புதிய தொழில்நுட்பங்களை வழங்கியது ரஷ்யா!

இந்தியாவில் அணுமின் நிலையங்களிலுள்ள அணு எரிபொருள் சுழற்சிக்கான புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை ரஷ்யா வழங்கியுள்ளது. ஐதராபாத்தில் நடைபெற்ற மாநாட்டின்போது, இந்த தொழில்நுட்பங்களை ரஷ்ய அதிகாரிகள் வெளியிட்டனர்....

Read more

இந்தோனேசியா மக்களுக்காக இந்தியா துணை நிற்கும்-மோடி

இந்தோனேசியா நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நேற்று 5.6 ரிக்டர் அளவில் பயங்கர...

Read more

பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்கள் மீண்டும் பதவிக்காக நடைபயணம் – பிரதமர் மோடி

பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்கள் மீண்டும் பதவிக்காக நடைபயணம் மேற்கொள்வதாக, ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையை, பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். குஜராத் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சுரேந்திர...

Read more

லடாக்கில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் !

லடாக்கின் கார்கில் மாவட்டத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கார்கில் மாவட்டத்தில் இன்று காலை 10.05 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....

Read more
Page 116 of 370 1 115 116 117 370
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist