இந்தியா

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

தமிழகத்தின் ராமேஸ்வரம் தீவிலிருந்து, படகு மூலமாக சட்டவிரோதமாக தங்கள் நாட்டுக்கு திரும்ப முயன்ற 4 இலங்கையர்கள் கைது கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தங்கச்சிமடம்...

Read moreDetails

சிரியாவிலிருந்து 75 பிரஜைகளை வெளியேற்றிய இந்தியா!

சிரியாவில் இருந்து குறைந்தது 75 இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன், அவர்கள் லெபனானுக்கு சென்று விட்டதாகவும் வணிக விமானங்கள் மூலம் எதிர்வரும் நாட்களில் நாடு திரும்புவார்கள் என்றும் இந்திய...

Read moreDetails

டெல்லியின் வெப்பநிலை 4.9 டிகிரியாக பதிவு!

இந்திய வானிலை ஆய்வு நிலையத்தின் தகவலின்படி (IMD), புது டெல்லியில் புதன்கிழமை (11) குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த குளிர்கால பருவத்தில் தேசிய தலைநகரில் முந்தைய நாளின்...

Read moreDetails

கேரளா செல்லும் ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் நாளை கேரளாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள வைக்கத்தில் கோயில் நுழைவுப் போராட்டம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்துள்ளது. தந்தை...

Read moreDetails

மும்பையில் பாதசாரிகள் மீது பஸ் மோதி விபத்து; நால்வர் உயிரிழப்பு, 30க்கும் மேற்பட்டோர் காயம்!

மும்பையின் குர்லா பகுதியில் திங்கள்கிழமை (09) இரவு பஸ் ஒன்று பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் மீது மோதியதில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததாகவும், 32 பேர் காயமடைந்ததாகவும்...

Read moreDetails

குடியரசுத் துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்?

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கருக்கு எதிராக இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்...

Read moreDetails

டெல்லியில் 40க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இந்தியாவின் தேசிய தலைநகரில் அமைந்துள்ள 40க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதர் மேரிஸ் பாடசாலை, பிரிட்டிஷ் பாடசாலை,...

Read moreDetails

டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; எல்லை பகுதிகளில் பதற்றம்!

வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பேராட்டத்தை ஆரம்பித்துள்ள இந்திய விவசாயிகள் குழு, இன்று...

Read moreDetails

டொலரை பலவீனப்படுத்தும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை – எஸ் ஜெய்சங்கர்

பிரிக்ஸ் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பின் மிரட்டலுக்கு பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க டொலரை...

Read moreDetails

வங்கக்கடலில் உருவாகிவிட்டது காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி,...

Read moreDetails
Page 163 of 599 1 162 163 164 599
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist