இந்தியா

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் வைக்கப்பட்ட எல்.இ.டி. திரைகள் நீக்கம் : நிதி அமைச்சர் கண்டனம்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் வைக்கப்பட்ட எல்.இ.டி. திரைகள் நீக்கப்பட்டமைக்கு மத்திய நிதி அமைச்சர் கண்டனம் வெளியிட்டுள்ளார். எல்.இ.டி....

Read moreDetails

ஜப்பானால் அனுப்பப்பட்ட  விண்கலம் தொடர்பில் அறிவிப்பு!

ஜப்பானால் அனுப்பப்பட்ட  விண்கலம் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நிலவை ஆய்வு செய்யும் நோக்கில்  “மூன் ஸ்னைப்பர்” விண்கலம் ஏவப்பட்டிருந்தது. இதையடுத்து விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில்...

Read moreDetails

குஜராத்தை உலுக்கிய படகு விபத்து:18 பேர் மீது வழக்குப்பதிவு

குஜராத்தில் அண்மையில் இடம்பெற்ற படகு விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் ஹர்ணி ஏரியில் அண்மையில்...

Read moreDetails

படகு கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழப்பு

UPDATE : இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஏரியில் படகு கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலம் வதோதரா நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஏரியில் படகு...

Read moreDetails

இணையத்தைக் கலக்கும் ‘புளூபெரி சமோசா‘

கடந்த சில நாட்களாக புளூபெரி சமோசா எனப்படும் உணவுப் பொருளானது இணையத்தைக் கலக்கி வருகின்றது. டெல்லியில் கிருஷ்ணா நகரில் உள்ள உணவகமொன்றிலேயே குறித்த சமோசா விற்பனை செய்யப்பட்டு வருகின்றது....

Read moreDetails

இலங்கை குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு...

Read moreDetails

ஒரே குழியில் தம்பதியின் உடல் நல்லடக்கம்!

இணை பிரியாமல் வாழ்ந்த வயது முதிர்ந்த தம்பதியின் உடல்களும் ஒரே குழியில் நல்லடக்கம் செய்யப்பட்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச்...

Read moreDetails

டெல்லியில் அதிகரித்துள்ள பனிமூட்டம் : 30ற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

டெல்லியில் அதிகரித்திருக்கும் பனிமூட்டம் காரணமாக 30ற்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் புகையிரதங்கள் தாமதமாகியுள்ளன. இந்தியாவின் வட மாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக மக்கள் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளனர்....

Read moreDetails

காதலிக்காக பெண் வேடத்தில் பரீட்சை எழுதிய காதலன்!

காதலிக்காக இளைஞர் ஒருவர் பெண் வேடமிட்டு பரீட்சை எழுதிய சம்பவம் பஞ்சாப்பில் இடம்பெற்றுள்ளது. பரீத்கோட் மாவட்டத்தில் கோத்காபுரா நகரில் உள்ள பல்கலைக் கழகமொன்றில் அண்மையில் நடைபெற்ற சுகாதார...

Read moreDetails

அணைக்காத சிகரெட்டால் பறிபோன உயிர்!

அணைக்காத சிகரெட் துண்டினால் முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வேளச்சேரியில் பதிவாகியுள்ளது. சென்னை வேளச்சேரி, ராஜலட்சுமி நகரில் வசித்து வந்த 55 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

Read moreDetails
Page 245 of 591 1 244 245 246 591
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist