பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். கட்சித் தலைவர் பதவி வேண்டாம் என்பதில் நேரு குடும்பத்தினர்...
Read moreDetailsஅமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக தொடக்கத்தில் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் 39...
Read moreDetailsஅகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான அறிவிப்பாணையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி, அகில இந்திய...
Read moreDetailsமியன்மாரில் சர்வதேச சட்டவிரோத கும்பலிடம் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விடுவிக்க தூதரகம் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக இந்தியத் தூதரகம் மூலமாக 30...
Read moreDetailsஇந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவியேற்றதன் பின்னர் முதன்முதலாக வெளிநாடொன்றுக்கு பயணம் செய்துள்ளார். இந்தப் பயணமானது, பிரித்தானிய மகாரணியின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதாக அமைந்திருந்தது....
Read moreDetailsமியன்மார் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்ளிட்ட 300 இந்தியர்களை மீட்டு, தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர்...
Read moreDetailsஇலங்கை கற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் விசைப் படகுகளையும் விரைவில் விடுவிக்க வலியறுத்தி வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை...
Read moreDetailsஸ்வப்னில் திரிபாதி வழக்கில் 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்துவதற்காக இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின்...
Read moreDetailsஎகிப்து சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டு ஜனாதிபதி அப்தல் ஃபத்தாஹ் அல்சிசியை கெய்ரோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான...
Read moreDetailsசட்டம் தாண்டி சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.