இந்தியா

ராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்று மகாராஷ்டிராவில்!

ராகுல் காந்தியின் பாத யாத்திரை தெலுங்கானாவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்துக்கு இன்று இரவு நுழைகிறது. அவரது 61-வது நாள் பாதயாத்திரை தெலுங்கானாவில் இன்று நடந்தது. ராகுல் காந்தியின்...

Read moreDetails

உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு உறுதி – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் 2019ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான...

Read moreDetails

இந்தியாவில் 11 நாட்களுக்கு பின்னர் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவடைந்தது

இந்தியாவில் 11 நாட்களுக்கு பின்னர், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. நாட்டில் புதிதாக 937 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று...

Read moreDetails

‘கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞன்’ கமல்ஹாசனுக்கு முதல்வர் வாழ்த்து!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு இன்று 68-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மக்கள் நீதிமய்யம் கட்சியினர் தமிழகம் முழுவதும்...

Read moreDetails

குஜராத் சட்டமன்றத் தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு!

குஜராத் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக இசுதன் காத்வி அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சி சார்பில் நடத்தப்பட்ட சர்வேயின் அடிப்படையில் இவர்...

Read moreDetails

ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யாவுக்கு பயணம்

மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாட்கள் பயணமாக ரஷ்யாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். அதன்படி, எதிர்வரும் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர்...

Read moreDetails

ஆறு மாநிலங்களின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்!

இந்தியாவில் ஆறு மாநிலங்களின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தெலுங்கானாவில் முனுகோடே, பீகாரின் கோபால்கஞ்ச், மோகம்மா, ஹரியானாவின் ஆதம்புர், உத்தரப்பிரதேசத்தின் கோலா கோக்ராநாத், ஒடிசாவின்...

Read moreDetails

பொருளாதாரத்தை வலுப்படுத்த, அடித்தளத்தில் இருந்து பணியாற்றுகிறோம் – பிரதமர் மோடி..!

சீர்திருத்தங்கள் மற்றும் பெரியளவிலான உள்கட்டமைப்பு போன்றவற்றில் புதிய இந்தியா கவனம் செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் பொருளாதாரத்தை வலுப்படுத்த, அடித்தளத்தில் இருந்து பணியாற்றுதாகவும் பிரதமர் மோடி...

Read moreDetails

மோர்பியில் தொங்கு பாலம் விபத்துக்குள்ளானதின் எதிரொலி – மேற்கு வங்காளத்தில் உள்ள பாலங்களில் ஆய்வு நடத்த முடிவு

மேற்கு வங்காளத்தில் உள்ள 2 ஆயிரத்து 109 பாலங்களில் ஆய்வு நடத்த அந்தமாநில அரசு முடிவு செய்துள்ளது. குஜராத் மோர்பி பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான தொங்கு...

Read moreDetails

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மகளிரணி நிர்வாகிகள் கைது !

திமுக நிர்வாகி சைதை சாதிக் கடந்த சில நாட்களுக்கு முன் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் குஷ்பு குறித்து ஆபாசமாக...

Read moreDetails
Page 352 of 600 1 … 351 352 353 … 600
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist