இந்தியா

அகில இந்திய மேயர்கள் மாநாட்டினை ஆரம்பித்து வைக்கின்றார் பிரதமர் மோடி

உத்தரப்பிரதேசம்- வாரணாசியில் நடைபெறும் அகில இந்திய மேயர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி, காணொளி ஊடாக  இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைக்கிறார். இந்த மாநாட்டில் 'புதிய நகர்ப்புற...

Read moreDetails

தமிழகத்திலும் ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக தமிழகத்திற்கு வருகை தந்த ஒருவருக்கே தொற்று...

Read moreDetails

ஒமிக்ரோன் பரவலை கட்டுப்படுத்த மும்பையில் 144 தடை உத்தரவு அமுல்!

ஒமிக்ரோன் பரவலை தடுக்கும் வகையில் மும்பையில் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் காலத்தில் பொதுக்கூட்டம் மற்றும்...

Read moreDetails

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60ஐக் கடந்தது!

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மகாராஷ்டிரா மாநிலத்தில் மாத்திரம் 32 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை...

Read moreDetails

வங்கிகள் தனியார் மயப்படுத்தப்படுவதை எதிர்த்து வங்கி ஊழியர்கள் போராட்டம்!

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் நடைபெறவுள்ளது. இதனால் வங்கி மற்றும்...

Read moreDetails

தலைமைத் தளபதியை தெரிவு செய்ய மத்திய அரசு நடவடிக்கை!

முப்படை தலைமைத் தளபதியை தெரிவு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். புதிய தலைமைத் தளபதி நியமிக்கும் வரை...

Read moreDetails

ஹெலிகொப்டர் விபத்து : குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழப்பு!

குன்னூர் ஹெலிகொப்டர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்று (புதன்கிழமை) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக இந்திய...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 6 ஆயிரத்து 986 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 47 இலட்சத்து 10...

Read moreDetails

சர்வதேச விமானங்கள் இயக்கப்படுமா? : ஜோதிராதித்யா சிந்தியா கருத்து!

உலகம் முழுவதும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒமிக்ரோன் தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டுதான் சர்வதேச விமானங்களை இயக்குவது குறித்து தீர்மானிக்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர்...

Read moreDetails

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐம்பதைக் கடந்தது!

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குறித்த வைரஸ், உலகம் முழுவதும் பரவிவருகின்ற நிலையில், இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது....

Read moreDetails
Page 430 of 601 1 … 429 430 431 … 601
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist