மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்
2024-11-30
இரு பஸ்கள் மோதி விபத்து – 26 பேர் உயிரிழப்பு
2024-12-07
வவுனியா- திருநாவற்குளத்தில் பயணத்தடை கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். அண்மையில் குறித்த பகுதியிலுள்ள பெண்ணொருவர், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவருடன்...
Read moreDetailsமேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களின் வருமான வரி பத்திரத்திற்கான காலாவதியாகும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கடந்த 28 ஆம் திகதியுடன் நிறைவடையும் வருமான வரி பத்திரத்திற்கான...
Read moreDetailsவடக்கு- கிழக்கு மக்களின் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை. ஆகையினால்தான் இதுவரை அவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்....
Read moreDetailsமட்டக்களப்பு- போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட 60அன்டிஜன்...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த யாழ்.பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் ஒருவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்- அரியாலை பகுதியை சேர்ந்த திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி...
Read moreDetailsஅரசாங்கம் வெளியிட்டிருந்த அறிவிப்புக்கமைய காய்கறிகளை வாங்கவும் விற்கவும் தம்புல்ல பொருளாதார நிலையத்துக்கு வந்த அனைவரும் திரும்பி செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக விவசாயிகள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள்...
Read moreDetailsஇலங்கையில் மே மாதத்தின் நடுப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து அவசர உதவி மற்றும் மனிதாபிமான அடிப்படையில் ஐரோப்பிய ஆணைக்குழு 80,000 யூரோ நிதி வழங்கியுள்ளது. இந்த உதவி...
Read moreDetailsசம்மாந்துறை- கல்லிரைச்சல் ஆற்றுப்பகுதியில் கிடந்த ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று, மண் அகழ்வில் ஈடுபட்டவர்களினால் மீட்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கி, இயங்கும் நிலையில் உள்ளதாகவும் அமெரிக்காவின்...
Read moreDetailsதிருகோணமலை மாவட்டத்திற்கு கொரோனா பரிசோதனை செய்வதற்குரிய பி.சி.ஆர் இயந்திரத்தை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். மாவட்ட வைத்தியசாலைக்கு கொரோனா பரிசோதனை செய்யும்...
Read moreDetailsநாட்டில் மேலும் 38 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில்...
Read moreDetails© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.