பிரதான செய்திகள்

வெடிபொருட்கள் வைத்திருந்ததாக முன்னாள் போராளி ஒருவர் யாழில் கைது!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் முன்னாள் போராளி ஒருவர் வெடிபொருள்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails

நாட்டில் மேலும் 2,845 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்றுமட்டும் இரண்டாயிரத்து 845 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால்...

Read moreDetails

மன்னார்- பேசாலையில் பீ.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுப்பு

மன்னார்- பேசாலை பகுதியிலுள்ள மீனவர்கள் மற்றும் தனிமைப்படுத்தலில் இருந்தவர்களுக்கு பீ.சி.ஆர்.பரிசோதனைகள் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. மன்னார் பிரதேச சபை மற்றும் பேசாலை பொது வைத்தியசாலை ஆகியவற்றில் இன்று...

Read moreDetails

மட்டக்களப்பில் கொரனாவின் மூன்றாவது அலையில் 1199 பேர் பாதிப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையில் மட்டக்களப்பில் மாத்திரம் 1199 பேர், வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று...

Read moreDetails

யாழிலுள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி!

கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு செயலணியின் பிரதானி இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா...

Read moreDetails

பலாலி படைத்தலைமையத்திற்குள் இராணுவ சிப்பாய் தற்கொலை

யாழ்ப்பாணம்- பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், வத்தேகம பகுதியைச் சேர்ந்த இரண்டு ...

Read moreDetails

கோப்பாயில் ட்ரோன் கமரா ஊடாக கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

கோப்பாய் பொலிஸ் பிரிவில், ட்ரோன் கமரா ஊடான கண்காணிப்பு நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில், இலங்கை விமானப்...

Read moreDetails

புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட பகுதிகளாக தெஹிவளை மற்றும் மிரிஹானை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது

தெஹிவளை மற்றும் மிரிஹானை ஆகிய பகுதிகளிலும் புதிய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளனர். இன்று காலை 6 மணிக்கு நிறைவடைந்த 24...

Read moreDetails

நல்லூர் அரசடி பகுதியை முடக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் நல்லூர் அரசடிப் பகுதியை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்குவதற்கு சுகாதாரத் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நல்லூர் ஜே 103 கிராம அலுவலகர் பிரிவில் ஒரு பகுதியான...

Read moreDetails

பயணக்கட்டுப்பாட்டினை நீடிப்பது தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல்!

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாடு தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கொரோனா தடுப்பு செயலணி ஆகியோருக்கிடையில் இன்று(வெள்ளிக்கிழமை) குறித்த விசேட கலந்துரையாடல்...

Read moreDetails
Page 1752 of 1848 1 1,751 1,752 1,753 1,848
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist